விமானங்களை ஆபத்துக்குள்ளாக்கும் 5G Network! அதன் காரணமாக ரத்தாகும் விமானங்கள்

5g airline air india 5g network flight-crash British airways
By Raju Feb 01, 2022 09:59 AM GMT
Report

Network உலகின் அடுத்த மைல் கல்லாக 5G Network சேவை கருதப்படுகிறது. இந்த நிலையில் 5G Network அலைவரிசைகள் விமானத்தில் உள்ள அல்டிமீட்டர்கள் போன்ற கருவிகளில் இடையூறு ஏற்படுத்த கூடும் என அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) தெரிவித்துள்ளது.

அல்டிமீட்டர்கள் (உயரமானிகள்) என்பது விமானங்களின் உயரத்தை அதாவது, தரையில் இருந்து மேல பறக்கும் விமானத்தின் உயரத்தை அளவிடும் கருவி. இவற்றில் 5G Network அலைவரிசைகள் இடையூறு செய்தால் விமானத்தில் உள்ள அல்டிமீட்டர்களில் துல்லியத்தன்மையை பாதிக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானங்களை ஆபத்துக்குள்ளாக்கும் 5G Network! அதன் காரணமாக ரத்தாகும் விமானங்கள் | 5G Networks Lead To A Flight Crash

எஃப்ஏஏ-வின் இந்த எச்சரிக்கைக்குப் பிறகு, பிரிட்டிஷ் ஏர்வேஸ், எமிரேட்ஸ், ஜப்பான் ஏர்லைன்ஸ், லுஃப்தான்சா, ஆல் நிப்பான் ஏர்வேஸ் மற்றும் ஏர் இந்தியா போன்ற முக்கிய விமான நிறுவனங்கள் அமெரிக்காவுக்கான சில விமானங்களை ரத்து செய்ய முடிவு செய்தன.

இத்தகைய விமான சேவை சிக்கல்கள் 5G Network பயன்பாட்டில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. பல்வேறு விமான நிறுவனங்கள் அச்சம் அடைந்து விமான சேவையை நிறுத்தியுள்ள நிலையில், விர்ஜின் அட்லாண்டிக், ஏர் பிரான்ஸ்-கேஎல்எம் போன்ற நிறுவனங்கள் எந்த ஒரு விமான சேவையையும் நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US