புதிய போன் வாங்க போறீங்களா.. பட்ஜெட் விலை 5G Smart Phone -களின் பட்டியல் இதோ

Flipkart Samsung Smart Phones Amazon
By Sathya Jan 26, 2024 06:24 AM GMT
Report

பல்வேறு முன்னணி நிறுவனங்கலின் பட்ஜெட் விலை 5G Smart Phone -களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.

TECNO Pova 5 Pro 5G

Amazon தளத்தில் TECNO Pova 5 Pro 5G ஸ்மார்ட் போனை ரூ.15,999 விலையில் வாங்கலாம். அதுவும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் மேலும் ரூ.1500 தள்ளுபடி கிடைக்கும்.

இந்த போனில் 6.7-inch Full HD Plus LCD display, 8GB RAM, 256GB memory, Octa Core MediaTek Dimensity 6080 Chipset, 50எம்பி டூயல் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, 68W பாஸ்ட் சார்ஜிங், ஆர்க் எல்இடி பேக் பேனல் ஆகிய அம்சங்கள் உள்ளன.

SAMSUNG Galaxy M14 5G

Flipkart தளத்தில் SAMSUNG Galaxy M14 5G ஸ்மார்ட்போனை ரூ.13,895 விலையில் வாங்க முடியும். இதில், 6GB RAM, 128GB memory, 50எம்பி ட்ரிபிள் Rear camera, 13எம்பி Selfie camera, 6000எம்ஏஎச் பேட்டரி, எக்ஸிநோஸ் 1330 Octo-core processor, 6.6-இன்ச் LCD display ஆகிய அம்சங்கள் உள்ளன.

5g smart phone under 15000 list

MOTOROLA g54 5G

Flipkart தளத்தில் MOTOROLA g54 5G ஸ்மார்ட்போனை ரூ.13,999 விலையில் வாங்க முடியும். அதுவும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் மேலும் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும்.

Samsung Republic Day Offer: Galaxy S23 உள்பட 14 ஸ்மார்ட் போன்கள் மீது 57% தள்ளுபடி

Samsung Republic Day Offer: Galaxy S23 உள்பட 14 ஸ்மார்ட் போன்கள் மீது 57% தள்ளுபடி

இதில், 8GB RAM மற்றும் 128 GB memory, 6.5-inch Full HD Plus LCD display, க்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7020 6என்எம் பிராசஸர், 6000எம்ஏஎச் பேட்டரி, 50 எம்பி டூயல் Rear camera, 16எம்பி Selfie camera ஆகிய அம்சங்கள் உள்ளன.

Redmi 12 5G

Amazon தளத்தில் ஸ்மார்ட்போனை ரூ.13,499 விலையில் வாங்க முடியும். அதுவும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் மேலும் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும்.

5g smart phone under 15000 list

இதில், 6.79-inch Full HD Plus LCD display, 5000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி டூயல் Rear camera, 8எம்பி Selfie camera , ஸ்னாப்டிரான் 4 ஜென் 2 சிப்செட், Corning Gorilla Glass ஆகிய அம்சங்கள் உள்ளன.

vivo T2x 5G

Flipkart தளத்தில் vivo T2x 5G ஸ்மார்ட்போனை ரூ.12,999-க்கு வாங்கலாம். இதில், 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி, 6.58-inch Full HD Plus LCD display, 50எம்பி டூயல் Rear camera, 8எம்பி Selfie camera , டைமன்சிட்டி 6020 பிராஸசர், 5000 எம்ஏச் பேட்டரி ஆகிய அம்சங்கள் உள்ளன.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US