18 வயது பெண்ணை துஷ்பிரயோகம் செய்த 6 ஜேர்மனியர்கள் தீவு ஒன்றில் கைது!

Spain
By Sivaraj Jul 15, 2023 12:45 PM GMT
Report

ஸ்பெயின் மல்லோர்கா தீவில் 18 வயது இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக 6 ஜேர்மனியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

ஜேர்மனி சுற்றுலாப் பயணிகள்

மல்லோர்கா தீவில் பிரபலமான சுற்றுலாத் தலமான பிளாயா டி பால்மாவில் உள்ள ஹொட்டல் ஒன்றில் 18 வயது ஜேர்மன் பெண்ணொருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜேர்மனி சுற்றுலாப் பயணிகள் 6 பேர் அப்பெண்ணை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 20, 21 வயதுடைய இளைஞர்களும் அடங்குவர் என தெரிய வந்துள்ளது.

6 german tourists arrested for rape 18 year girl

இளம்பெண்ணின் வாக்குமூலம்

குறித்த இளம்பெண் அளித்த வாக்குமூலத்தில், நண்பர்கள் குழுவுடன் தீவுக்கு சுற்றுலா வந்த அவர் ஜேர்மனியர் ஒருவரை சந்தித்துள்ளார். மது அருந்திவிட்டு அவரது அறைக்கு உடன் சேர்ந்து சென்றுள்ளார்.

அங்கு ஏற்கனவே 5 பேர் மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர். பின்னர் அப்பெண்ணை அவர்கள் 6 பேரும் சேர்ந்து கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர். அவர்கள் பிடியில் இருந்து தப்பிய இளம்பெண், வரவேற்பு அறைக்கு விரைந்து வந்து பொலிஸாரை அழைத்ததாக தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து 5 மணிநேரத்தில் பொலிஸார் ஹொட்டலில் இருந்த ஐந்து பேரையும் கைது செய்தனர். பின்னாளில் தப்பியோடிய ஒருவரையும் கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயினில் சமீபத்திய ஆண்டுகளில் பல கூட்டு பலாத்கார சம்பவங்கள் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  

6 german tourists arrested for rape 18 year girl 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US