குடும்பத்துடன் தலைமறைவான கனடா பிரதமர் ட்ரூடோ! ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொலை... உலக செய்திகள்
மெக்சிகோ நாட்டின் குவானாஜுவாடோ மாநிலத்தில் உள்ள சிலாவ் கிராமப்புற நகராட்சி பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் துப்பாக்கி ரவைகள் பாய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் டாட் மில் குறுக்கு சாலை பகுதி அருகே இன்று மின்சார பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்தவர்கள் மீது மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாக கான்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினர் தலைநகர் ஒட்டாவாவில் உள்ள தங்கள் வீட்டை விட்டு ரகசிய இடத்திற்கு தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து முழுத்தகவல்களை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.