60 கோடி பயனர்கள்! ரூ.99,400 கோடி நிறுவனத்தின் மதிப்பு: யார் இந்த சமீர் நிகம்?

Money Businessman
By Thiru Mar 14, 2025 08:58 AM GMT
Report

இந்தியாவின் டிஜிட்டல் நிதித் துறையில்  60 கோடி பயனர்களை கொண்ட ஃபோன்பே-வின் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு பின்னால் சக நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சமீர் நிகமின் உழைப்பு அளப்பரியது.

ஃபோன்பே பிரம்மாண்ட வளர்ச்சி

பின்டெக் துறையில் டிஜிட்டல் கட்டண செயலியாக ஃபோன்பே-ஆனது கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது.

நிறுவனத்தின் தொடர் வளர்ச்சி சமீபத்தில் 60 கோடி பதிவு செய்யப்பட்ட பயனர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

60 கோடி பயனர்கள்! ரூ.99,400 கோடி நிறுவனத்தின் மதிப்பு: யார் இந்த சமீர் நிகம்? | 600 Million Phonepe Users Who Is Sameer Nigam

சமீர் நிகமின் தொலைநோக்கு பார்வை

சமீர் நிகமின் வியூக தொலைநோக்கு, ஃபோன்பேவை ஒரு எளிய ஆன்லைன் கட்டண செயலியிலிருந்து பல்வேறு நிதிச் சேவைகள் வழங்கும் தளமாக மாற்றியுள்ளது.

2023 நிதி திரட்டலில் சுமார் 12 பில்லியன் டொலர் (சுமார் ₹104,316 கோடி) மதிப்புடன், கடந்த பத்தாண்டுகளில் நிறுவனத்தின் வளர்ச்சி மிகப்பெரிய உச்சத்தை தொட்டுள்ளது.

ஃபோன்பே நிறுவனம், யுபிஐ கட்டண சேவைகள் மற்றும் மொபைல் ரீசார்ஜ் சேவைகளுடன் சேர்த்து சொத்து மேலாண்மை, பின்கோட் மூலம் இ-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் இன்சூரன்ஸ் போன்ற பல்வேறு பிற நிதி தீர்வுகளை உள்ளடக்கிய சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

சமீர் நிகமின் கடந்து வந்த பாதை

சமீர் நிகம் ஃபோன்பேவின் தலைமைப் பொறுப்பை அடைவதற்கு முன்னதாக பல கடினமான பாதைகளை கடந்து வந்துள்ளார்.

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் மதிப்புமிக்க வார்டன் பிசினஸ் பள்ளியில் MBA பட்டமும், அரிசோனா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்ற் சமீர் நிகமின். ஆரம்பத்தில் ஷாப்ஜில்லா இன்க் நிறுவனத்தில் தயாரிப்பு மேலாண்மை இயக்குநராக பணியாற்றினார்.

60 கோடி பயனர்கள்! ரூ.99,400 கோடி நிறுவனத்தின் மதிப்பு: யார் இந்த சமீர் நிகம்? | 600 Million Phonepe Users Who Is Sameer Nigam

பின்னர், 2011 ஆண்டு சமீர் நிகமின் ஸ்டார்ட் அப் நிறுவனமான மைம்360  நிறுவனத்தை பிளிப்கார்ட் நிறுவனம் வாங்கியது.

ஃபின்டெக் நிறுவனம் ஃபோன்பேவை நிறுவுவதற்கு முன்பு, சமீர் நிகம் இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக தளமான பிளிப்கார்ட்டின்  பொறியியல் மூத்த துணைத் தலைவர் மற்றும் சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் போன்ற முக்கிய பதவிகளை வகித்தார்.

ஃபோன்பே-வின் தலைமை பொறுப்பேற்ற பிறகு நிறுவனம், 60 கோடி பதிவு செய்யப்பட்ட பயனர்களை அடைந்தது பெரும் சாதனை படைத்தது.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் இயந்திரத்தில் பயங்கர தீ: 178 பயணிகள் அதிர்ச்சி!

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் இயந்திரத்தில் பயங்கர தீ: 178 பயணிகள் அதிர்ச்சி!

சொத்து மதிப்பு மற்றும் வருவாய்

சமீபத்திய தரவுகள் தெளிவாக கிடைக்காத நிலையில், 2023 மதிப்பீட்டின் படி, ஃபோன்பே நிறுவனத்தின் மதிப்பீடு சுமார் $ 12 பில்லியன் (சுமார் ரூ.99,400 கோடி) ஆகும்.

2024ம் வணிக ஆண்டில் மட்டும் ஃபோன்பே நிறுவனத்தின் வருவாய் ரூ.5000 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது.

60 கோடி பயனர்கள்! ரூ.99,400 கோடி நிறுவனத்தின் மதிப்பு: யார் இந்த சமீர் நிகம்? | 600 Million Phonepe Users Who Is Sameer Nigam

அதே ஆண்டு சமீர் நிகம் மற்றும் ராகுல் சாரியின் சம்பளம் 5 கோடியாக குறைந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US