அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் இயந்திரத்தில் பயங்கர தீ: 178 பயணிகள் அதிர்ச்சி!

Viral Video United States of America Flight
By Thiru Mar 14, 2025 07:41 AM GMT
Report

அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இயந்திர கோளாறு காரணமாக டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தின் இயந்திரத்தில் தீ

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 1006 (போயிங் 737-800) இயந்திர கோளாறு காரணமாக டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறங்கியது.

விமானம் கிட்டத்தட்ட 178 பயணிகள் பயணித்த நிலையில் விமானம் தரையிறங்கியதும் விமான இயந்திரத்தில் இருந்து தீப்பிடித்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 1006 (போயிங் 737-800) கொலராடோ ஸ்பிரிங்ஸ் பகுதியிலிருந்து டல்லாஸ் ஃபோர்ட் வொர்த்  நோக்கி பறந்தது.

6000 கோடி ரூபாய் இலக்கு! ஐபிஎல் விளம்பர வருவாய்: ஜியோஸ்டார் புதிய சாதனை

6000 கோடி ரூபாய் இலக்கு! ஐபிஎல் விளம்பர வருவாய்: ஜியோஸ்டார் புதிய சாதனை

விபத்தின் விவரம்

விமானம் பறந்து கொண்டிருக்கும் போது இயந்திரத்தில் அசாதாரண அதிர்வுகள் ஏற்பட்டதாக விமானக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து உடனடியாக  பெடரல் ஏவியேஷன் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விமானம் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் மாலை 5.15 மணிக்கு தரையிறக்கப்பட்டது.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் இயந்திரத்தில் பயங்கர தீ அமெரிக்கன் ஏர்லைன்ஸ் (American Airlines) டென்வர் சர்வதேச விமான நிலையம் (Denver International Airport) விமான இயந்திர தீ (Aircraft Engine Fire) அவசர தரையிறக்கம் (Emergency Landing) போயிங் 737-800 (Boeing 737-800) ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) CFM இன்டர்நேஷனல் (CFM International) விமான பாதுகாப்பு (Aviation Safety)

துர்திஷ்டவசமாக விமானம் தரையிறங்கிய சில நிமிடங்களில் விமானத்தின் இயந்திரத்தில் தீ பிடித்தது.

சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்களில் பயணிகள் விமானத்தின் இறக்கைகளில் நிற்பதையும், விமானத்தின் இயந்திரத்தில் தீப்பிழம்புகள் மற்றும் புகை வெளியேறுவது பதிவாகியுள்ளது.

பாதுகாப்பாக மீட்கப்பட்ட பயணிகள்

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், அனைத்து 178 பயணிகளும், விமான குழுவினரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் இயந்திரத்தில் பயங்கர தீ, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் (American Airlines) டென்வர் சர்வதேச விமான நிலையம் (Denver International Airport) விமான இயந்திர தீ (Aircraft Engine Fire) அவசர தரையிறக்கம் (Emergency Landing) போயிங் 737-800 (Boeing 737-800) ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) CFM இன்டர்நேஷனல் (CFM International) விமான பாதுகாப்பு (Aviation Safety)

சிறிய காயமடைந்த 12 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்: குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்: குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!

விமான இயந்திரத்தில் பற்றிய தீ அணைக்கப்பட்டு, விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதாக டென்வர் சர்வதேச விமான நிலையம் அறிவித்துள்ளது.

இந்த விபத்து குறித்து எஃப்ஏஏ முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US