உக்ரைனின் தாக்குதலில் 63 ரஷ்ய துருப்புகள் பலி!

Russo-Ukrainian War Ukraine Russian Federation
By Sivaraj Jan 02, 2023 05:27 PM GMT
Report

உக்ரைன் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 63 ரஷ்ய துருப்புகள் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைன் ஏவுகணை தாக்குதல்

மெகிவ்கா நகரில் ரஷ்ய வீரர்களின் தற்காலிக ராணுவ தளத்தில் உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஹிமரஸ் ஏவுகணை அமைப்பில் இருந்து உக்ரைன் படைகள் ஆறு ராக்கெட்டுகளை வீசியதாகவும், அவற்றில் இரண்டு சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.

ஆனால், கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் ரஷ்ய துருப்புகள் நிலைகொண்டிருந்த பகுதியின் மீது உக்ரேனியப் படைகள் ராக்கெட்டுகளை வீசியதில் 63 பேர் கொல்லப்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

உக்ரைனின் தாக்குதலில் 63 ரஷ்ய துருப்புகள் பலி! | 63 Russian Troops Killed By Ukraine Attack

@AFP

ரஷ்ய வீரர்கள் பலி

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை அன்று மெகிவ்காவில் உள்ள பள்ளிக் கட்டிடத்தில் 400 அணி திரட்டப்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 300 பேர் காயமடைந்ததாகவும் உக்ரைனின் ஆயுதப் படைகளின் மூலோபாய தகவல் தொடர்பு இயக்குநரகம் தெரிவித்தது. ஆனால், தொழிற்கல்வி பள்ளி பற்றி ரஷ்ய அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

இதற்கிடையில், உக்ரைன் மீது மற்றொரு இரவுநேர தாக்குதலில் ரஷ்யா பல வெடிக்கும் ஆளில்லா விமானங்களை நிலைநிறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உக்ரைனின் தாக்குதலில் 63 ரஷ்ய துருப்புகள் பலி! | 63 Russian Troops Killed By Ukraine Attack

@AP

கீவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ, '40 ட்ரோன்கள் ஒரே இரவில் கீவ் நோக்கி சென்றன. வான் பாதுகாப்புப் படைகளின் கூற்றுப்படி அவை அனைத்தும் அழிக்கப்பட்டன. தாக்குதலின் விளைவாக எரிசக்தி உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்தன மற்றும் ஒரு நகர மாவட்டத்தில் வெடிப்பு ஏற்பட்டது' என தெரிவித்துள்ளார்.   

உக்ரைனின் தாக்குதலில் 63 ரஷ்ய துருப்புகள் பலி! | 63 Russian Troops Killed By Ukraine Attack

@Reuters

உக்ரைனின் தாக்குதலில் 63 ரஷ்ய துருப்புகள் பலி! | 63 Russian Troops Killed By Ukraine Attack



மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US