660 அடி உயரத்திலிருந்து வீசப்பட்ட கூடைப்பந்து- Guinness உலக சாதனை

Youtube Basketball Australia Guinness World Records
By Ragavan Feb 23, 2026 08:43 PM GMT
Report

அவுஸ்திரேலியாவின் பிரபல யூடியூப் குழு How Ridiculous, 660 அடி உயரத்தில் இருந்து கூடைப்பந்து வீசி உலக சாதனை படைத்துள்ளது.

இந்த சாதனை, Guinness World Record மூலம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

IPL 2026: மீண்டும் களமிறங்கும் தோனி., படைக்கவிருக்கும் 3 சாதனைகள்

IPL 2026: மீண்டும் களமிறங்கும் தோனி., படைக்கவிருக்கும் 3 சாதனைகள்

இந்த முயற்சி சாதாரண trick shot அல்ல. காலை 5 மணிக்கே தொடங்கிய பயணம், பல மணி நேர நடைபயணம், மலை உச்சிக்கு பலமுறை பந்துகளை எடுத்துச் செல்வது போன்ற கடின உழைப்பின் விளைவாக இந்த சாதனை நிகழ்ந்தது.

பலமுறை தோல்வியடைந்த பிறகு, இறுதியாக பந்து கூடைப்பந்தில் விழுந்த தருணம், குழுவினருக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

660 feet basketball shot record, Guinness World Record basketball shot, How Ridiculous basketball trick shot, tallest basketball shot ever made, world record basketball Australia, basketball shot from mountain height, Guinness sports records 2026, extreme basketball shots #WorldRecord #BasketballShot #GuinnessWorldRecord #SportsHistory #HowRidiculous #ExtremeSports #BasketballFans #TrendingNews

குழுவினர், “இது வெறும் வீடியோ திட்டமல்ல, முழுமையான சாகசம். ஒவ்வொரு முயற்சியும் எங்கள் மன உறுதியை சோதித்தது. இறுதியில் வெற்றி கிடைத்தது எங்கள் உழைப்பை மதிப்பளித்தது” என்று தெரிவித்தனர்.

இந்த சாதனை, உலகம் முழுவதும் கூடைப்பந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில், “660 அடி உயரத்தில் இருந்து பந்து வீசுவது- இது மனிதர்களின் திறனை மீறிய சாதனை” என்று ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

இந்த சாதனை, விளையாட்டு உலகில் புதிய வரலாற்றை உருவாக்கியதோடு, சவால்களை எதிர்கொள்ளும் மன உறுதியின் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது.

660 feet basketball shot record, Guinness World Record basketball shot, How Ridiculous basketball trick shot, tallest basketball shot ever made, world record basketball Australia, basketball shot from mountain height, Guinness sports records 2026, extreme basketball shots #WorldRecord #BasketballShot #GuinnessWorldRecord #SportsHistory #HowRidiculous #ExtremeSports #BasketballFans #TrendingNews

T20 உலகக் கோப்பை கமெண்ட்ரி பாக்ஸில் கூகுள் CEO சுந்தர் பிச்சை

T20 உலகக் கோப்பை கமெண்ட்ரி பாக்ஸில் கூகுள் CEO சுந்தர் பிச்சை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

660 feet basketball shot record, Guinness World Record basketball shot, How Ridiculous basketball trick shot, tallest basketball shot ever made #WorldRecord #BasketballShot #GuinnessWorldRecord

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US