டேட்டிங் ஆப் மூலம் பெண்களை ஏமாற்றி 20 ஆயிரத்திற்கும் மேல் டொலர்களை பறித்த 69 வயது காதல் மன்னன்!

United States of America New York Crime
By Sibi Mar 23, 2023 01:07 PM GMT
Report

அமெரிக்காவில் டேட்டிங் ஆப் மூலம் பெண்களிடம் பேசி 20 ஆயிரம் டொலருக்கும் மேலாக பண மோசடி செய்துள்ள நபரின் செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நியூயார்க்கின் மோசமான காதலன்

அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த நெல்சன் கவுன் என்ற நபர் டேட்டிங் ஆப்பை பயன்படுத்தி பல பெண்களோடு இணையத்தில் அரட்டை அடித்துள்ளார்.

மேலும் அவர்களை சந்தித்து ஆசை வலையில் சிக்க வைத்து அவர்களிடம் எதையாவது காரணம் கூறி பணம் பறித்துள்ளார். தனது பெயரை மாற்றியதோடு மட்டுமில்லாமல் தனது வயதையும் குறைத்து கூறி பல பெண்களை ஏமாற்றியுள்ளார்.

டேட்டிங் ஆப் மூலம் பெண்களை ஏமாற்றி 20 ஆயிரத்திற்கும் மேல் டொலர்களை பறித்த 69 வயது காதல் மன்னன்! | 69 Year Old Man Stealing 1 8 Million From Women@istock

அவரிடம் ஏமாந்து போன பெண் ஒருவர் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “அவர் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும், அவர் பணத்திற்காக பெண்களை மோசமாக ஏமாற்றியுள்ளார்” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பொய்களின் மன்னன்

நெல்சன் தான் வியட்நாம் போர் வீரன் என்றும், ஓவியங்களை விற்பனை செய்பவர் எனவும், தனக்கு கேன்சர் இருப்பதாகவும் கூறி பெண்களிடம் பணம் மோசடி செய்வதாக அவரிடம் ஏமாந்த பெண் தெரிவித்துள்ளார்.

49 வயதுடைய பெண் கடந்த 2000 ஆம் ஆண்டு நெல்சனை நியூயார்க்கிலுள்ள இத்தாலியன் உணவகத்தில் சந்தித்து இருக்கிறார். அந்த பெண் ஏற்கனவே முறிந்து போன  காதல் தோல்வியிலிருந்து மீள இவரோடு பேசியுள்ளார்.

”நான் அவரது தோற்றத்தில் மயங்கினேன். அவர் மிகவும் அழகாக இருந்தார்” என அந்த பெண் கூறியுள்ளார்.

டேட்டிங் ஆப் மூலம் பெண்களை ஏமாற்றி 20 ஆயிரத்திற்கும் மேல் டொலர்களை பறித்த 69 வயது காதல் மன்னன்! | 69 Year Old Man Stealing 1 8 Million From Women@bloomberg

வியட்நாம் போரில் பணியாற்றியதால் நான் மென்மையான இதயத்தை கொண்டவன் என பொய் சொல்வது மற்றும் பெண்களிடம் எப்படியெல்லாம் பணம் பறிக்க முடியுமா அப்படியெல்லாம் மோசடி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

“ அவர் மிகவும் இனிமையாகப் பேசுவார்” என்ற கிரிஸ்டி” தான் தொழில் தொடங்க உள்ளேன். அதற்கு உன்னுடைய முதலீடு தேவைப் படுகிறது எனக்கூறி அதில் கிடைக்கும் லாபத்தை இரட்டிப்பாக தருகிறேன் என என்னிடம் 5000 டொலர் ஏமாற்றினார்” என கூறியுள்ளார்.

டேட்டிங் ஆப் மூலம் பெண்களை ஏமாற்றி 20 ஆயிரத்திற்கும் மேல் டொலர்களை பறித்த 69 வயது காதல் மன்னன்! | 69 Year Old Man Stealing 1 8 Million From Women@gettyimages

நெல்சன் கவுன் தற்போது கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். மேலும் அவர் கடந்த 2012 முதல் தற்போது வரை கிட்ட தட்ட ஐந்து பெண்களிடம் 21 ஆயிரம் டொலர் வரை  மோசடி செய்துள்ளார்.    

மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

12 Jun, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம், கொழும்பு

12 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை, Toronto, Canada

14 Jun, 2023
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சுவிஸ், Switzerland

14 Jun, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US