14 வயது சிறுவனால் கொல்லப்பட்ட சிறுமி: பிரேதப் பரிசோதனையில் வெளியான அதிர்ச்சியளிக்கும் தகவல்

Investigation Update 6 years Grace Ross Killed by a 14years old boy
By Balakumar Mar 18, 2021 09:58 AM GMT
Report

அமெரிக்காவில் சிறுமி ஒருத்தி காணாமல் போன இரண்டே மணி நேரத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில், அவளது பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் இண்டியானாவில் Grace Ross என்ற ஆறு வயது சிறுமி ஒருத்தி கடந்த வெள்ளியன்று திடீரென மாயமானாள்.

பொலிசார் அவளை தேடும் முயற்சியில் இறங்க, இரண்டே மணி நேரத்தில், அவளது உயிரற்ற உடல் மரங்கள் அடர்ந்த பகுதி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டதால் அப்பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.

அதிர்ச்சியளிக்கும் விதமாக, Grace உயிரிழந்த வழக்கில் 14 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டான்.

அவன் சிறுவன் என்பதால், அவனது பெயர், புகைப்படம் முதலான எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் சிறுமியின் பிரேதப்பரிசோதனையின் முதல் கட்ட முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், Grace கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

ஆனால், இது குறித்து பேசிய பொலிஸ் அதிகாரியான Derek Dieter கூறும்போது, என்ன நடந்தது என்பது குறித்து மிகக் கொடூரமான தகவல்கள் கிடைத்துள்ளன.  

இதுவே குற்றவாளி ஒரு சிறுவனாக இல்லாமல் வயது வந்த நபராக இருந்திருந்தால், சட்டம் அவனை அணுகிய முறையே பயங்கரமாக இருந்திருக்கும் என்கிறார்.

Graceஐக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறுவன், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபின் காவலில் அடைக்கப்பட்டுள்ளான்.

என்ன நடந்தது, ஏன் அவன் அந்த சிறுமியை கொலை செய்தான் என்பது குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US