NRI FD-களுக்கு சிறந்த வருமானத்தை வழங்கும் 7 வங்கிகள்
NRI FD-களுக்கு சிறந்த வருமானத்தை வழங்கும் 7 வங்கிகள் இவை தான்.
வங்கி FDகள் எப்போதும் ஒரு சிறந்த முதலீட்டு விருப்பமாக இருந்து வருகின்றன. நாடு முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகள் வெவ்வேறு FD திட்டங்களை வழங்குகின்றன.
கூடுதலாக, வங்கிகள் NRIகளுக்காக நல்ல வருமானத்தை வழங்குவதால் பலரது விருப்பமாக உள்ளது
IndusInd Bank NRI FD
இண்டஸ்இண்ட் வங்கி அதன் NRI FD-க்கு மிகச் சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகிறது. இந்த வங்கியில் 1 வருட NRI FDக்கான வட்டி விகிதம் 7 சதவீதம்.
Kotak Mahindra Bank NRI FD
கோடக் மஹிந்திரா வங்கியில் 1 வருட கால NRI FDக்கான வட்டி விகிதம் 6.6 சதவீதம்.
HDFC Bank NRI FD
HDFC வங்கியின் 1 வருட NRI FD வட்டி விகிதங்களும் 6.6 சதவீதமாக உள்ளது.
ICICI Bank NRI FD
ஐசிஐசிஐ வங்கியின் 1 வருட என்ஆர்ஐ எஃப்டி வட்டி விகிதங்களும் 6.6 சதவீதமாக உள்ளன.
Axis Bank NRI FD
ஆக்சிஸ் வங்கியின் 1 வருட NRI FD வட்டி விகிதங்களும் 6.6 சதவீதமாக உள்ளது.
SBI NRI FD
SBI வங்கியின் ஒரு வருட NRI FD வட்டி விகிதமும் 6.6 சதவீதமாகும்.
பாங்க் ஆஃப் பரோடா மற்றும் PNB ஆகியவையும் ஒரு வருட NRI FD வட்டி விகிதங்களை 6.6 சதவீதமாக வழங்குகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |