உக்ரைனில் அரசு கட்டிடத்தை ஏவுகணைகளால் தாக்கி தவிடுபொடியாக்கிய ரஷ்யா! வீடியோ ஆதாரம்
உக்ரைனில் அரசு கட்டிடம் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனின் தெற்கு நகரமான Mykolaiv-வின் பிராந்திய அரசு கட்டிடம் மீதே ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மார்ச் 29 காலை ரஷ்யப் படைகள் Mykolaiv-வின் பிராந்திய அரசு நிர்வாகக் கட்டிடத்தை அழித்தன.
ரஷ்ய தாக்குதலுக்கு பிறகு பெரிய துளையுடன் கட்டிடம் சிதைந்து கிடக்கும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
தாய்நாட்டிற்கு துரோகம் இழைத்து ரஷ்ய படைகளுடன் இணைந்த உக்ரைன் மேயர்!
இந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டதாகவும், 22 பேர் காயமடைந்ததாக மாநில அவசர சேவை தெரிவித்தள்ளது.
Mykolaiv region administration after the Russian missile strike pic.twitter.com/rXu9thVUGF
— Oleh Novikov ?? (@olehbatkovych) March 29, 2022
மேலும், சம்பவயிடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Mykolaiv, a camera captured a Kalibr hitting the regional administration building pic.twitter.com/Iq5WymJ0QS
— OSINTtechnical (@Osinttechnical) March 29, 2022