800 கிராம் தங்கம், ரூ 80,000 பணம்... ஏர் இந்தியா விபத்துக்குள்ளான இடத்தில் மீட்ட நபர்

Flight Air India Ahmedabad
By Arbin Jun 18, 2025 03:10 AM GMT
Report

அகமதாபாத்தில் ஜூன் 12 அன்று நடந்த ஏர் இந்தியா விமான விபத்து நடந்த பகுதியில் இருந்து, மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ரூ 80,000 பணம் மற்றும் சுமார் 800 கிராம் தங்கம் உள்ளிட்ட பொருட்களை மீட்டுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தீ மிகவும் தீவிரமாக

ஏர் இந்தியா விமான விபத்து நடந்ததும் துரித அவசர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. உள்ளூர்வாசிகள் மொத்தம் அப்பகுதியில் குவிந்து மீட்பு நடவடிக்கைகளில் உதவியுள்ளனர்.

800 கிராம் தங்கம், ரூ 80,000 பணம்... ஏர் இந்தியா விபத்துக்குள்ளான இடத்தில் மீட்ட நபர் | 70 Tolas Gold 80000 Cash Air India Crash Site

அதில் முதல் முதலாக சம்பவயிடத்திற்கு விரைந்தவர்களில் 56 வயதான ராஜு படேலும் ஒருவர். கட்டுமான நிறுவனம் ஒன்றை முன்னெடுத்துவரும் இவர் தமது குழுவினருடன் விபத்து நடந்த 5 நிமிடங்களில் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளார்.

பிஜே மருத்துவக் கல்லூரியின் உணவகத்தின் மீது விமானம் விழுந்து நொறுங்கியபோது மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். முதல் 15 முதல் 20 நிமிடங்கள், எங்களால் அருகில் கூட செல்ல முடியவில்லை. தீ மிகவும் தீவிரமாக இருந்தது என ராஜு படேல் குறிப்பிட்டிருந்தார்.

நீண்டகால விளைவுகள்... இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள துருக்கியும் ரஷ்யாவும்

நீண்டகால விளைவுகள்... இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள துருக்கியும் ரஷ்யாவும்

சம்பவயிடத்திற்கு அவசர சேவைகள் வந்தவுடன், அவரது குழுவும் உதவத் தொடங்கியது, ஸ்ட்ரெச்சர்கள் இல்லாத நிலையில் காயமடைந்தவர்களை சுமந்து செல்ல சேலைகள் மற்றும் படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

800 கிராம் தங்கம், ரூ 80,000 பணம்... ஏர் இந்தியா விபத்துக்குள்ளான இடத்தில் மீட்ட நபர் | 70 Tolas Gold 80000 Cash Air India Crash Site

தங்க நகைகள், ரூ 80,000 பணம்

மட்டுமின்றி ராஜு படேல் மற்றும் அவரது குழுவினர் இரவு 9 மணி வரை சம்பவ இடத்திலேயே இருக்க அனுமதிக்கப்பட்டனர். இடிபாடுகளுக்கு மத்தியில், எரிந்த சாமான்கள் தீக்கிரையான தரையில் சிதறிக் கிடப்பதை படேல் கண்டார், அதே நேரத்தில் அவரது குழுவினர் உடமைகளைத் தேடும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

இந்த நிலையிலேயே அவர்கள் சுமார் 800 கிராமிற்கும் அதிகமான தங்க நகைகள், ரூ 80,000 பணம், கடவுச்சீட்டு உள்ளிட்டவைகளை மீட்டுள்ளனர். மீட்டப் பொருட்கள் அனைத்தும் ராஜு படேல் குழுவினர் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

800 கிராம் தங்கம், ரூ 80,000 பணம்... ஏர் இந்தியா விபத்துக்குள்ளான இடத்தில் மீட்ட நபர் | 70 Tolas Gold 80000 Cash Air India Crash Site

242 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் லண்டன் கேட்விக் விமான நிலையத்தை நோக்கி பயணப்பட்ட போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் வியாழக்கிழமை புறப்பட்ட சில நொடிகளில் கட்டுப்பாட்டை இழக்கத் தொடங்கியது.

இந்த துயர சம்பவம் கடந்த பத்தாண்டுகளில் உலகின் மிக மோசமான விமானப் பேரழிவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. சம்பவயிடத்தில் இருந்து மொத்தம் 270 சடலங்கள் மீடகப்பட்டுள்ளதை பிஜே மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

விமானத்தில் இருந்த 242 பயணிகள் மற்றும் ஊழியர்களில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார், எஞ்சியவர்கள் விபத்தில் கொல்லப்பட்டனர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
நன்றி நவிலல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US