70 வயதில் விவாகரத்து! காதலரை 2வது திருமணம் செய்து கொண்ட மூதாட்டி.. வைரல் புகைப்படம்

America Marriage Divorce Love
By Logeswari Feb 16, 2022 04:43 AM GMT
Report

அமெரிக்காவில் மூதாட்டி ஒருவர் தந்து கணவரை விவாகரத்து செய்து காதலரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

காதலுக்கு வயது கண் இல்லை என்று கூறுவதுண்டு. இதற்கு உதாரணமாக அமெரிக்காவில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. 73 வயதாகும் Carol Mack அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 40 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் தனது கணவரை விவகாரத்து செய்துள்ளார்.

70 வயதில் விவாகரத்து! காதலரை 2வது திருமணம் செய்து கொண்ட மூதாட்டி.. வைரல் புகைப்படம் | 70 Year Old Grand Ma Got 2Nd Marriage

சுமார் 40 ஆண்டுகள் தனது கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த Carol Mack-க்கு திடீரென அவரது போக்கு பிடிக்காமல் சென்றுள்ளது. இந்நிலையில் திருமண வாழ்க்கையில் கணவர் தன்னை ஏமாற்றி விட்டார் என்று குற்றம் சாட்டி தனது கணவரை 70 வயதில் விவாகரத்து செய்துள்ளார்.

அதன்பிறகு 3 ஆண்டுகளாக தனிமையில் வசித்து வந்த Carol Mack இளைஞர் ஒருவர் மீது காதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து Carol Mack தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, எனது 40 ஆண்டுகளின் திருமணம் வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் திடீரென சூனியம் வைத்தது போன்று மாறியது.

தற்போது 73 வயதில் உண்மையான காதலை உணர்ந்துள்ளேன் என்று கையில் ஒரு மோதிரத்துடன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.


இந்த 73 வது வயதிலான எனது திருமணம் குறித்து பணம், உறுதுணை, அன்பு, காதல் என்று நீங்கள் எப்படி வேண்டுமானாலும் என்னைப் பற்றிய ஒரு முடிவுக்கு வரலாம். ஆனால் நான் உண்மைக் காதலை இப்போது உணர்ந்து கொண்டேன் என்று சந்தோஷத்துடன் கூறியுள்ளார்.    

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US