ரஷ்ய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 74 வயது அமெரிக்க குடிமகன்: புகைப்படத்தை வெளியிட்ட டிரம்ப்

Donald Trump Vladimir Putin Russo-Ukrainian War United States of America
By Thiru Oct 21, 2026 10:00 PM GMT
Report

74 years old American detainee Released from: Russiaரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 74 வயது அமெரிக்க குடிமகன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க குடிமகன் விடுதலை

போரில் உக்ரைன் படைகளுடன் இணைந்து போரிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்ட 74 வயது அமெரிக்க குடிமகன் ஸ்டீபன் ஹப்பார்ட்(Stephen Hubbard) தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடையே செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்த முக்கிய சந்திப்பின் போது புடின் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

ரஷ்ய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 74 வயது அமெரிக்க குடிமகன்: புகைப்படத்தை வெளியிட்ட டிரம்ப் | 74 Year Old American Detainee Released From Russia

மேலும் விடுதலை செய்யப்பட்ட ஸ்டீபன் ஹப்பார்ட் நேரடியாக செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள புல்கோவோ சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக புடின் தெரிவித்துள்ளார்.

மெட்டா நிறுவனத்திற்கு $25 பில்லியன் அபராதம்: நியூ மெக்சிகோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மெட்டா நிறுவனத்திற்கு $25 பில்லியன் அபராதம்: நியூ மெக்சிகோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

உறுதிப்படுத்திய டொனால்ட் டிரம்ப்

ஸ்டீபன் ஹப்பார்ட் விடுதலையை உறுதிப்படுத்திய டிரம்ப், அவர் தற்போது அமெரிக்காவுக்கு திரும்பி கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ரஷ்ய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 74 வயது அமெரிக்க குடிமகன்: புகைப்படத்தை வெளியிட்ட டிரம்ப் | 74 Year Old American Detainee Released From Russia

மேலும் இந்த விடுதலை எந்தவொரு கைதி பரிமாற்றம் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டீபன் ஹப்பார்டுக்கு ஏற்பட்டுள்ள உடல்நல குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சைகளுக்காக நேரடியாக டெக்சாஸ் மாகாணத்தில் தரையிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டீபன் ஹப்பார்ட் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப், ரஷ்ய ஜனாதிபதி புடினை பாராட்டியதோடு, அவர் மிகுந்த மனிதநேயமிக்கவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், டென்மார்க், Denmark, London, United Kingdom

16 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US