259 பயணிகளுடன் புறப்பட்ட படகு கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி, 18 பேர் மாயம்

Cyprus
By Balamanuvelan Aug 31, 2026 06:30 AM GMT
Report

Eight dead as boat capsizes off Cyprus with 267 on board: 267 பேருடன் புறப்பட்ட படகொன்று சைப்ரஸ் அருகே கவிழ்ந்ததில் 8 பேர் பலியாகியுள்ளார்கள்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை, அதாவது, ஆகத்து மாதம் 30ஆம் திகதி, சைப்ரஸ் நாட்டிலிருந்து துருக்கி நோக்கி படகொன்று புறப்பட்டுள்ளது. 

259 பயணிகளுடன் புறப்பட்ட படகு கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி, 18 பேர் மாயம் | 8 Dead As Boat Capsizes Cyprus With 267 On Board

267 பேருடன் புறப்பட்ட படகு

சைப்ரஸ் நாட்டிலுள்ள Girne துறைமுகத்திலிருந்து, துருக்கி நாட்டிலுள்ள Taşucu துறைமுகம் நோக்கி, 259 பயணிகள், 8 பணியாளர்களுடன் FILOJET என்னும் அந்தப் படகு புறப்பட்டுள்ளது.

259 பயணிகளுடன் புறப்பட்ட படகு கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி, 18 பேர் மாயம் | 8 Dead As Boat Capsizes Cyprus With 267 On Board

படகு புறப்பட்டு சுமார் 15 நிமிடங்களே ஆன நிலையில், சுமார் 11.30 மணியளவில், படகு அலைகளில் சிக்கியுள்ளது. முதல் அலையை சமாளித்தாலும், இரண்டாம் அலையில் சிக்கி கவிழ்ந்துள்ளது அந்தப் படகு. 

ஹார்முஸ் நீரிணையில் தாக்குதல் நடத்திய அமெரிக்கா... ஜோர்டான் மீது திருப்பியடித்த ஈரான்

ஹார்முஸ் நீரிணையில் தாக்குதல் நடத்திய அமெரிக்கா... ஜோர்டான் மீது திருப்பியடித்த ஈரான்

தகவலறிந்து சைப்ரஸ் நாட்டு மீட்புப் படகுகளும் ஹெலிகொப்டர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.

259 பயணிகளுடன் புறப்பட்ட படகு கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி, 18 பேர் மாயம் | 8 Dead As Boat Capsizes Cyprus With 267 On Board

தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 249 பேர் மீட்கப்பட்ட நிலையில், எட்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 18 பேரைக் காணவில்லை என்றும், அவர்களைத் தேடும் பணி தொடர்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

259 பயணிகளுடன் புறப்பட்ட படகு கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி, 18 பேர் மாயம் | 8 Dead As Boat Capsizes Cyprus With 267 On Board

அந்தப் படகு, 1,686 அடி ஆழத்தில் முழுமையாக மூழ்கிவிட்ட நிலையில், அந்த சம்பவம் தொடர்பில், படகின் கேப்டனும் 7 பணியாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US