டெக்சாசில் 8 புலம்பெயர்ந்தோர் கார் மோதி கொல்லப்பட்ட சம்பவம்..பொலிஸார் கூறிய விடயம்

Accident Death Texas
By Sivaraj May 08, 2023 10:17 PM GMT
Report

அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோர் தங்குமிடத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த மீது கார் மோதியதில் 8 பேர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதசாரிகள் மீது மோதிய கார்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் பிரவுன்ஸ்வில்லி நகரில், புலம்பெயர்ந்தோர் தங்குமிடத்திற்கு வெளியே பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பாதசாரிகள் மீது நபர் ஒருவர் காரை வேகமாக மோதியுள்ளார்.

டெக்சாசில் 8 புலம்பெயர்ந்தோர் கார் மோதி கொல்லப்பட்ட சம்பவம்..பொலிஸார் கூறிய விடயம் | 8 Migrants Killed Texas In Car Plows Crowd 

இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்ததாக பிரவுன்ஸ்வில்லி பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் படுகாயமடைந்த மற்றொரு நபர் ஞாயிற்றுக்கிழமை இரவு இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.

கைதான நபர்

ஜார்ஜ் அல்வாரெஸ் என்ற 34 வயது நபர் இந்த துயர சம்பவத்திற்கு காரணமானவர் என்று அடையாளம் காணப்பட்டது. தப்பியோட முயன்ற அவரை பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

டெக்சாசில் 8 புலம்பெயர்ந்தோர் கார் மோதி கொல்லப்பட்ட சம்பவம்..பொலிஸார் கூறிய விடயம் | 8 Migrants Killed Texas In Car Plows Crowd Image: AP Photo/Michael Gonzalez

காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் மார்ட்டின் சாண்டோவல் கூறுகையில், 'இது விபத்தா அல்லது வேண்டுமென்றே நடந்ததா என்பது இன்னும் விசாரணையில் உள்ளது. கொல்லப்பட்ட நபர்களில் குறைந்தபட்சம் சிலர் புலம்பெயர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பல சாலைகள் மூடப்பட்டன. பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஆண்கள் என்றும், அவர்களில் பலர் வெனிசுலாவைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் செய்தியாளர்களிடம் கூறினர்.    

டெக்சாசில் 8 புலம்பெயர்ந்தோர் கார் மோதி கொல்லப்பட்ட சம்பவம்..பொலிஸார் கூறிய விடயம் | 8 Migrants Killed Texas In Car Plows Crowd Image:  MICHAEL GONZALEZ / AP

டெக்சாசில் 8 புலம்பெயர்ந்தோர் கார் மோதி கொல்லப்பட்ட சம்பவம்..பொலிஸார் கூறிய விடயம் | 8 Migrants Killed Texas In Car Plows Crowd Image: John Faulk/Reuters

மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US