ஸ்கூட்டர் நபர்கள் நடத்திய திடீர் தாக்குதல்; அமெரிக்காவில் சனிக்கிழமை இரவு நடந்த பயங்கரம்!

Shooting United States of America New York Crime
By Thiru Jun 26, 2022 07:40 AM GMT
Report

அமெரிக்காவின் புரூக்ளின் மாகாணத்தில் சனிக்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு தாக்குதலில் 8வயது சிறுவன் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாக காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

புரூக்ளின் மாகாணத்தில் பெட்ஃபோர்டில் உள்ள குயின்சி தெருவின் ஸ்டுய்வேசன்ட் கார்டன்ஸ் ஹவுஸில் பெரும் திரளான பொதுமக்கள் சனிக்கிழமை இரவு கூடி இருந்தனர்.

அப்போது இரவு 11:30 மணியளவில் ஸ்கூட்டரில் வந்த இரண்டு மர்ம நபர்கள் கூடி இருந்த பொதுமக்கள் மீதி திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.

இதில் 8வயது சிறுவனின் காலில் பாயந்த துப்பாக்கி குண்டு, மிகவும் மோசமான படுகாயத்திற்குள் அவரை தள்ளியுள்ளது.

ஸ்கூட்டர் நபர்கள் நடத்திய திடீர் தாக்குதல்; அமெரிக்காவில் சனிக்கிழமை  இரவு நடந்த பயங்கரம்! | 8 Year Old Wounded In Brooklyn Scooter Shooting

மேலும் இவருடன் சேர்த்து மொத்தம் 4 படுகாயம் அடைந்த நிலையில், உயிருக்கு ஆபத்து இல்லாத நிலையில் அருகில் உள்ள கிங்ஸ் கவுண்டி மருத்துவமனை சிகிச்சைக்காக அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் பச்சை மற்றும் வெள்ளை நிற ஸ்கூட்டரில் வந்த அந்த மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திவிட்டு யாருக்கும் தெரியாத திசையில் மறைந்து விட்டதால் குற்றவாளி இதுவரை கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

கூடுதல் செய்திகளுக்கு: கனேடிய தங்கச் சுரங்கத்தில் உறைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மாமத் குட்டி!

ஸ்கூட்டர் நபர்கள் நடத்திய திடீர் தாக்குதல்; அமெரிக்காவில் சனிக்கிழமை  இரவு நடந்த பயங்கரம்! | 8 Year Old Wounded In Brooklyn Scooter Shooting

தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்து ஆறு ஷெல் உறைகள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பகுதிகளில் ஞாயிற்றுகிழமை அதிகாலையும் பொலிஸார் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US