வெறும் 2 ரூபாயில் 80 கிமீ செல்லும் Electric Scooter! மொடல் மற்றும் விலை பற்றிய விவரங்கள்

Electric Vehicle
By Sathya Jun 14, 2024 06:27 AM GMT
Report

ஜூலியோ இபைக்ஸ் (Zelio Ebikes) நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய Electric Scooter பற்றிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

X Men Electric Scooter

ஜூலியோ இபைக்ஸ் (Zelio Ebikes) நிறுவனம் X Men எனும் மொடல் Electric Scooter -யை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது மொத்தம் 5 வேரியண்ட்களில் (Variants) களமிறக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரின் ஆரம்ப நிலை Variant- ல் 60V/32AH Lead acid battery பொருத்தப்பட்டுள்ளது. இதன் ரேஞ்ச் (Range) 55-60 கி.மீ ஆகும்.

இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்ய 7-8 மணி நேரம் ஆகும். இந்த வேரியண்ட்டின் விலை ரூ.64,543 ஆகும்.

X Men Electric Scooter

அதேபோல, இந்த ஸ்கூட்டரின் top variant -ல் 60V/32AH லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் ரேஞ்ச் (Range) 80 கி.மீ ஆகும்.

இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரம் ஆகும். இந்த வேரியண்ட்டின் விலை ரூ.87,573 ஆகும். இவை அனைத்தும் Ex-Showroom விலை ஆகும்.

100 கிமீ Range உடன்.., 1 லட்ச ரூபாய்க்கு கீழ் கிடைக்கும் 5 Electric scooters இதோ

100 கிமீ Range உடன்.., 1 லட்ச ரூபாய்க்கு கீழ் கிடைக்கும் 5 Electric scooters இதோ

இந்தX Men Electric Scooter யை ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு 1.5 யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகும். அதாவது இந்த மின்சாரத்திற்கு தோராயமாக ரூ.2.25 மட்டுமே செலவாகும்.

முக்கியமாக இந்த பைக்கை யாராவது திருட நினைத்தால் அலாரம் ஒலிக்கும். அதோடு, ஸ்கூட்டரின் முன் பகுதியில் Disc brakes, பின் பகுதியில் Drum brakes, parking switch, cell phone charger, முன் மற்றும் பின் பகுதியில் hydraulic shock absorbers ஆகிய வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US