கத்தியுடன் தப்பி ஓடும் கொலையாளி...87 வயது முதியவருக்கு ஏற்பட்ட பரிதாபம்: வெளியான புகைப்படம்

London United Kingdom Crime Death
By Thiru Aug 18, 2022 12:40 AM GMT
Report
  • பிரித்தானியாவில் கத்தியால் குத்தப்பட்ட 87 வயது முதியவர்.
  • கத்தியுடன் தப்பி ஓடும் குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டனர் காவல்துறை

பிரித்தானியாவின் கிரீன்ஃபோர்டில் உள்ள கேடன் சாலையில் தாமஸ் ஓ ஹாலோரன்(87) என்ற நபரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய நபரின் புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்கிழமை மாலை 4 மணியளவில் கிரீன்ஃபோர்டில் உள்ள கேடன் சாலையில் (Cayton Road in Greenford) மொபைலிட்டி ஸ்கூட்டரில் பயணிக்க கூடிய தாமஸ் ஓ ஹாலோரன்(87) என்ற முதியவர், மர்ம நபர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டார்.

கத்தியுடன் தப்பி ஓடும் கொலையாளி...87 வயது முதியவருக்கு ஏற்பட்ட பரிதாபம்: வெளியான புகைப்படம் | 87 Years Old Man Killed Uk Police Release PictureMet Police

இதனைத் தொடர்ந்து வந்த காவல்துறையினர் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை குழு போதிய முதலுதவி சிகிச்சைகள் வழங்கியும் தாமஸ் ஓ ஹாலோரன்(87) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து கொலை வழக்கு தொடர்பான விசாரணையை தொடங்கிய பொலிஸார், தாமஸ் ஓ ஹாலோரன்(87) Thomas O'Halloran கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடும் நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

கத்தியுடன் தப்பி ஓடும் கொலையாளி...87 வயது முதியவருக்கு ஏற்பட்ட பரிதாபம்: வெளியான புகைப்படம் | 87 Years Old Man Killed Uk Police Release PictureMet Police

கூடுதல் செய்திகளுக்கு: மத்திய லண்டன் ரயில்வேயில் பயங்கர தீவிபத்து...தீயணைப்பு துறை முக்கிய அறிவிப்பு!

மேலும் விசாரணையை வழிநடத்தும் தலைமை காவலர் ஜிம் ஈஸ்ட்வுட் தெரிவித்த கருத்தில், கொலையாளி மிகவும் ஆபத்தான நபர், மக்கள் யாரும் அவரை நேரடியாக அணுக வேண்டாம், ஆனால் அவரை பற்றியோ அல்லது அவர் இருக்கும் இடம் குறித்தோ ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் உடனடியாக 999 வழியாக தகவல் தெரிவிக்கவும் என கேட்டுக் கொண்டுள்ளார்.   

மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US