150 அகதிகளுடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து... பதறவைக்கும் தகவல்கள்

Refugee Indonesia
By Balamanuvelan Mar 22, 2024 12:22 PM GMT
Report

சுமார் 150 அகதிகளை ஏற்றிக்கொண்டுவந்த படகு ஒன்று இந்தோனேசிய கடற்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பலர் இறந்திருக்கக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கவிழ்ந்த படகு

இந்தோனேசியாவின் Aceh மாகாணத்திற்கு அருகிலுள்ள கடற்பகுதியில், சுமார் 150 ரோஹிங்கியா அகதிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த படகு ஒன்று புதன்கிழமை காலை கவிழ்ந்துள்ளது.

150 அகதிகளுடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து... பதறவைக்கும் தகவல்கள் | A Boat Carrying 150 Refugees Capsized

கவிழ்ந்த படகைப் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருந்தவர்கள் உட்பட, 42 ஆண்கள், 18 பெண்கள் மற்றும் 9 குழந்தைகள் என மொத்தம் 69 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், படகில் பயணித்த மற்றவர்களைக் காணவில்லை.

அந்த படகில் பயணித்தவர்களின் பெயர் பட்டியல் எதுவும் இல்லாததால், எத்தனை பேரைக் காணவில்லை என்பது சரியாகத் தெரியவில்லை.

உயிர் பிழைத்தவர்கள், அந்தப் படகில் 151 பேர் பயணித்ததாகக் கூறியுள்ளதால், பலர் உயிரிழந்திருக்கலாம் அல்லது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விடயம் என்னவென்றால், தேடுதல் பணியை இந்தோனேசிய மீட்புக் குழுவினர் முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டார்கள். ஆகவே, மாயமான மற்றவர்கள் நிலை என்ன ஆகும் என்பது தெரியவில்லை.

150 அகதிகளுடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து... பதறவைக்கும் தகவல்கள் | A Boat Carrying 150 Refugees Capsized

Syifa Yulinnas/Antara Foto via Reuters

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US