மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்த பெற்றோர்... திடீரென நிகழ்ந்த அற்புதம்!

UK Youth Brain dead Survived and alive Miraculous event
By Balakumar Mar 31, 2021 08:55 AM GMT
Report

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவு செய்த நிலையில், திடீரென அவர் கண்விழித்த அற்புதம் பிரித்தானியாவில் நடந்துள்ளது.

பிரித்தானியாவின் Staffordshireஐச் சேர்ந்த Lewis Roberts (18), இம்மாதம் 13ஆம் திகதி, வேன் மோதி விபத்துக்குள்ளானார்.

தலையில் அடிபட்ட Lewisஐ ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்கள்.

நான்கு நாட்களுக்குப் பின் குடும்பத்தார் Lewisக்கு விடைகொடுக்கலாம் என்றும், அவரது செயற்கை சுவாசத்தை நிறுத்த முடிவு செய்திருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கண்ணீர் விட்டுக் கதறிய குடும்பம், கடைசியாக, Lewisஇன் உடல் உறுப்புகளை ஏழு பேருக்கு தானம் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளது.

அறுவை சிகிச்சை செய்து உடல் உறுப்புகளை அகற்றுவதற்காக, கொஞ்ச நேரம் கூட அவரது செயற்கை சுவாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் Lewisஇன் அக்காவான Jade Roberts (28), தம்பியுடைய அறையில் அமர்ந்து, அவரிடம் பேசிக்கொண்டே இருந்திருக்கிறார்.

Lewis, நீ தயாராக இருக்கிறாயா, நான் ஒன்று, இரண்டு, மூன்று என்று சொல்வேன், நீ சுவாசிக்கவேண்டும் சரியா, என்று கேட்டுவிட்டு, ஒன்று, இரண்டு, மூன்று சுவாசி Lewis என்று சொல்ல, சினிமாவில் வருவதுபோல் சட்டென சுவாசித்திருக்கிறார் Lewis.  

சுவாசிக்க ஆரம்பித்துள்ள Lewis, பின்னர், அனைவரும் ஆச்சரியப்படத்தக்க விதமாக கண்களை சிமிட்டத் தொடங்கினாராம்.

உலகத்திலேயே மூளைச்சாவு அடைந்த ஒருவர் மீண்டும் உயிர் பெறுவது இதுதான் இரண்டாவது முறையாம்...

தற்போது Lewis கை கால்களை அசைக்கவும், தலையை அசைக்கவும் கண்ணிமைக்கவும், வாயை அசைக்கவும் தொடங்கியுள்ளார்.

மருத்துவர்களால் இறந்துபோனதாக கருதப்பட்ட Lewis மீண்டும் உயிர்பெற்றுள்ளதால், சொல்லொணா ஆனந்ததில் ஆழ்ந்துள்ளது அவரது குடும்பம்.

GalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US