சாலை ஓரத்தில் திடீரென்று சுருண்டு விழுந்த கனேடிய பெண்: வளர்ப்பு நாயின் நெகிழ்ச்சி செயல்

Canada Dog Woman collapsed by the road
By Balakumar Mar 25, 2021 09:05 AM GMT
Report

காலை நடைப்பயணத்தின் போது வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சுருண்டு விழுந்த ஒரு கனேடிய பெண்மணி, அவரது வளர்ப்பு நாயால் உதவி பெற்ற சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குறித்த நாயானது தமது எஜமானியின் நிலையை உணர்ந்து உடனடியாக சாலை நடுவே சென்று போக்குவரத்தை நிறுத்தியதாக தெரிய வந்துள்ளது.

ஒட்டாவா பகுதியை சேர்ந்த ஹேலி மூர் என்பவரே தமது வளர்ப்பு நாயால் அவசர மருத்துவ உதவி பெற்று மீண்டுள்ளார்.

மார்ச் 16 அன்று தமது செல்ல நாயுடன் காலை நடைப்பயணத்திற்கு சென்றுள்ளார் ஹேலி மூர். அப்போது திடீரென்று வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு, சாலை ஓரத்தில் அவர் சுருண்டு விழுந்துள்ளார்.


இதை கவனித்த அவரது வளர்ப்பு நாய் Clover, துரிதமாக செயல்பட்டு சாலை நடுவே சென்று, வாகனங்களை வழிமறித்துள்ளது.

அப்போது அந்த வழியாக லொறியுடன் வந்த Dryden Oatway, தமது வாகனத்தை நிறுத்தி உதவ முன்வந்துள்ளார்.

வாகனத்தை நிறுத்தியது மட்டுமின்றி, தமது யஜமானிக்கு உதவி கிடைக்கிறதா என்பதையும் Clover ஒவ்வொரு நொடியும் உறுதி செய்துள்ளது.

இதனிடையே Dryden Oatway மருத்துவ உதவிக்குழுவினருக்கு தகவல் அளித்து, அவர்கள் வந்து ஹேலி மூருக்கு முதலுதவி அளித்துள்ளனர்.

இந்த நிலையில், Clover ஹேலியின் பெற்றோருக்கு தகவல் அளிக்கும் பொருட்டு, சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் தகவல் அறிந்து அவர்களே சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்துள்ளனர்.

ஹேலிக்கு திடீரென்று எப்படி வலிப்பு நோய் வந்தது என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ள அவரது பெற்றோர், ஆனால் செல்ல நாய் Clover-ன் செயல் தங்களுக்கு நிம்மதியை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Gallery

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8

13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US