ஆறு வயது சிறுவர் சிறுமிகளை மோசமான வேலையை செய்ய பழக்கும் கும்பல்: பிரித்தானிய பொலிசார் எச்சரிக்கை

UK Gang Spoils 6 years old boys To do bad works
By Balakumar Mar 07, 2021 10:09 AM GMT
Report

ஆறு வயது சிறுவர் சிறுமிகளைக் கூட திருட்டு போன்ற மோசமான வேலைகளை செய்ய கிரிமினல் கும்பல்கள் பழக்கிவருவது தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், ஆறு வயதேயான 39,635 பேர் குற்றச்செயல்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரியான Sir David Thompson என்பவர் கூறும்போது, சில கும்பல்கள், சிறுவர்களுக்கு பணம், உடைகள் ஷூக்கள் முதலானவற்றைத் தருவதாக ஆசை காட்டி அவர்களை கார்களிலிருந்து பொருட்களை திருட பழக்குவிப்பதாக தெரிவித்தார். பெரும்பாலும் அந்த கும்பல்களைச் சேர்ந்தவர்கள் போதை கும்பல்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர் கூறினார்.

2015ஆம் ஆண்டிலிருந்து, 13 வயதுக்குட்பட்ட சுமார் 1,000 சிறுவர்கள், காரிலிருந்து பொருட்களை திருடுவது, கார்களை திருடுவது முதலான குற்றச்செயல்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் ஆப் முதலான சமூக ஊடகங்களில், இந்த கும்பல்கள் சிறுவர்களை திருடத் தூண்டும் செயல்களில் ஈடுபடுவதை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டிலேயே லண்டன்தான் கார் திருட்டின் தலைமையகமாக விளங்குவதாக தெரிவித்த அவர், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களில் 7,847 பேர் 11 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரிவித்துள்ளார் அவர்.

Gallery
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US