பிரித்தானியாவில் காணமல் போன நபர் சடலமாக மீட்பு! வெளியான புகைப்படம்: சோகத்தில் மூழ்கிய குடும்பம்

Missing Brighton Found dead Gareth Jones BBC
By Balakumar Jan 19, 2021 11:03 PM GMT
Report

பிரித்தானியாவில் காணமல் போன 69 வயது மதிக்கத்தக்க தாத்தா கடற்கரையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், குடும்பத்தினர் கடும் சோகத்தில் உள்ளனர்.

பிரித்தானியாவைச் சேர்ந்த Gareth Jones என்ற 69 வயது நபர் காணமல் போய்விட்டதாக அவருடைய மகள் Rhian Jones காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

கடைசியாக அவர் கடந்த சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணியளவில் East Sussex-ன் Hove அருகே காணப்பட்டுள்ளார். அதன் பின் அவரைக் காணவில்லை.

இது குறித்து அவருடைய மகள் கூறுகையில், உண்மையிலே தந்தை ஒரு நல்ல மனிதர்.

கடலோர காவல்படை ஹெலிகாப்டர் மற்றும் இரண்டு ஆர்.என்.எல்.ஐ லைப் படகுகளுடன் நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள் அவரை தேட உதவினர்.

ஏனெனில் அவர் Brighton-ல் இருக்கும் கடற்கரையில் தன்னுடைய நாயுடன் நடந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடலோர காவல்படையினர் அவரை தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில், Brighton கடற்கரையில் அவர் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைக் கேட்டு குடும்பத்தினர் கடும் சோகத்தில் உள்ளனர். மேலும் தங்கள் அப்பாவை தேட உதவிய அனைவருக்கும் உருக்கமுடன் நன்றி கூறியுள்ளனர்.

Gareth Jones கடந்த 2000 மற்றும் 2001-க்கு இடையில் மனிதவள மற்றும் சட்ட விவகாரங்களின் பிபிசி இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார். அவர் குறித்து, பிபிசி பத்திரிகை அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், Gareth Jones ஒரு அற்புதமான சகா மற்றும் தலைவராக இருந்தார், அவருடைய இழப்பால் நாங்கள் மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Gallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US