100 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றும் அபூர்வ சந்திர கிரகணம்; எந்த நேரத்தில் பார்க்கலாம்?
100 ஆண்டுகளுக்கு பின் தோன்றும் அபூர்வ சந்திர கிரகணம் இன்று வானில் தோன்றவுள்ளது.
அபூர்வ சந்திர கிரகணம்
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ஹோலி பண்டிகையோடு வருவது மட்டுமல்லாமல் பங்குனி உத்திரத்தில் 100 ஆண்டுகளுக்கு பின் வருவதால் இந்த சந்திர கிரகணம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மகனுக்காக ரூ.640 கோடி செலவழித்து துபாயில் வீடு வாங்கிய அம்பானி - அங்கு இருக்கும் வசதிகள் என்னென்ன தெரியுமா?
சூரியன், சந்திரன் மற்றும் பூமியும் ஒரே நேர் கோட்டில் வரும் போதும் கிரகணம் ஏற்படுகிறது.
அந்தவகையில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் போது சூரியனின் கதிர்கள் சந்திரனை ஒளிரவிடாமல் தடுக்கும் நேரத்தில் இந்த சந்திர கிரகணமானது ஏற்படுகிறது.
இன்றைய நாள் வானில் தென்படவுள்ள இந்த அபூர்வ சந்திர கிரகணமானது காலை 10:23 மணிக்குத் தொடங்கி மாலை 4:39 மணிக்கு முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |