பிரபல நடிகரை கடித்துக் குதறிய சுறா: தீவொன்றின் அருகே நிகழ்ந்த பயங்கரம்

By Balamanuvelan Jun 24, 2024 08:20 AM GMT
Report

பிரபல திரைப்படமான பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் திரைப்படம் உட்பட பல படங்களில் நடித்த நடிகர் ஒருவரை சுறா ஒன்று கடித்துக் குதற, பரிதாபமாக உயிரிழந்துள்ளார் அவர்.

பிரபல நடிகரை கடித்துக் குதறிய சுறா: தீவொன்றின் அருகே நிகழ்ந்த பயங்கரம் | A Shark That Bit A Famous Actor

பிரபல நடிகரை கடித்துக் குதறிய சுறா

Pirates Of The Caribbean, Charlie's Angels 2 மற்றும் Blue Crush போன்ற திரைப்படங்களில் நடித்தவர் Tamayo Perry (49). Goat Island என்னும் தீவின் அருகே Tamayoவை சுறா ஒன்று தாக்கியுள்ளது.

பிரபல நடிகரை கடித்துக் குதறிய சுறா: தீவொன்றின் அருகே நிகழ்ந்த பயங்கரம் | A Shark That Bit A Famous Actor

நேற்று, அதாவது, ஞாயிற்றுக்கிழமை மதியம், 1.00 மணியளவில் சுறா தாக்கிய காயங்களுடன் ஒருவரைப் பார்த்ததாக சிலர் பொலிசாருக்கு தகவலளிக்க, பொலிசார் அது Tamayo என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

Ocean Safety lifeguard மற்றும் surfing கற்றுக்கொடுப்பவராகவும் பணியாற்றிவந்துள்ளார் Tamayo. உலகம் அறிந்த சர்ஃபிங் விளையாட்டு வீரரான Tamayoவுக்கு இரங்கல் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

பிரபல நடிகரை கடித்துக் குதறிய சுறா: தீவொன்றின் அருகே நிகழ்ந்த பயங்கரம் | A Shark That Bit A Famous Actor

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

அச்செழு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Scarborough, Canada

26 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் கிழக்கு, Garges-lès-Gonesse, France

02 Jun, 2024
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, Clayhall, United Kingdom

26 Jun, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், காங்கேசன்துறை, Richmond Hill, Canada

01 Jul, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, Frankfurt, Germany

29 Jun, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Zürich, Switzerland

29 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி, Manchester, United Kingdom

17 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வரக்காப்பொல, கிருலப்பனை, பரிஸ், France, Scarborough, Canada

26 Jun, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா

14 Jul, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Jul, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், சுதுமலை

23 Jun, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம்

26 Jun, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்கூடல், இறம்பைக்குளம்

30 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், Markham, Canada

02 Jul, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Munchen, Germany

01 Jul, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பரிஸ், France

01 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், வேலணை, Hayes, United Kingdom

02 Jul, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு நினைவுகள்

கொழும்புத்துறை

24 Apr, 2006
மரண அறிவித்தல்

நீர்வேலி, Ilford, United Kingdom

29 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
45ம் நாள் நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US