பிரித்தானியா இறைச்சி பிரச்சினைக்கு ஒரு தீர்வு... பிரித்தானியாவுக்கு சாதகமான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதா ஐரோப்பிய ஒன்றியம்?

United Kingdom European
By Balamanuvelan Oct 09, 2021 05:32 AM GMT
Report

நீண்ட நாட்களாக பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் இருந்த இறைச்சி தொடர்பிலான ஒரு பிரச்சினை முடிவுக்கும் வரும்போலிருக்கிறது.

பிரெக்சிட் என்னும் ஒரு சொல் உண்டுபண்ணின பிரச்சினைகள் ஏராளம். சில இழப்புக்களை எண்ணி ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறியது பிரித்தானியா. ஆனால், அதற்குப் பிறகு பிரித்தானிய மக்கள் சந்திக்கும் அன்றாடப் பிரச்சினைகள் ஏராளம்.

உணவுப்பொருட்களுக்கே சிக்கல் வரும் அளவுக்கு பிரச்சினை ஏற்பட்டுவிட்டது.

குறிப்பாக, நிலப்பரப்பில் ஒரு தீவாக இருக்கும் அயர்லாந்துக்கும் வட அயர்லாந்தும் பிரிந்ததால், அதாவது அயர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதி, வட அயர்லாந்தோ ஐக்கிய ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் அங்கு ஏற்பட்டுள்ள ஒரு பிரச்சினை பெரிதாகி சாசேஜ் யுத்தம் என்றே அழைக்கப்படும் அளவுக்கு ஒரு பெரிய பிரச்சினை நடந்துகொண்டிருக்கிரது.

பிரித்தானியா இறைச்சி பிரச்சினைக்கு ஒரு தீர்வு... பிரித்தானியாவுக்கு சாதகமான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதா ஐரோப்பிய ஒன்றியம்? | A Solution To The British Meat Problem

அதாவது, பிரெக்சிட்டுக்குப் பிந்தைய வர்த்தக விதி ஒன்றின்படி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து மாமிசம் தொடர்பான எந்த பொருட்களையும் பிரித்தானியாவுக்குள் கொண்டு செல்ல முடியாது.

அதன்படி, உதாரணமாக இங்கிலாந்திலிருந்து சாசேஜ் முதலான உணவுப் பொருட்களை, அயர்லாந்து கடல் பரப்பைக் கடந்து, அயர்லாந்து வழியாக வட அயர்லாந்துக்கு அனுப்ப முடியாது.

இந்த பிரச்சினை இவ்வளவு நாட்களாக இரு சாராருக்கும் இடையே உரசலை ஏற்படுத்திவந்த நிலையில், திடீரென ஐரோப்பிய ஒன்றியம் சற்று இறங்கிவந்திருக்கிறது.

இனி வட அயர்லாந்துக்கு சாசேஜ் முதலான உணவுப்பொருட்களை கொண்டு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடைக்கு விரித்தானியாவுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்க ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்துள்ளது.

பிரித்தானியா இறைச்சி பிரச்சினைக்கு ஒரு தீர்வு... பிரித்தானியாவுக்கு சாதகமான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதா ஐரோப்பிய ஒன்றியம்? | A Solution To The British Meat Problem

இது தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டத்தை அடுத்த வாரம் பிரெக்சிட் ஆணையரான Maros Sefcovic அறிவிக்க இருக்கிறார்.

ஒரு பக்கம் இந்த திட்டத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளும் சம்மதிக்கவேண்டும் என்றாலும், இன்னொரு பக்கம், இந்த திட்டம் ஏற்றுக்கொள்ளப்படுமானால், கிறிஸ்துமஸ் காலகட்டத்தில் பிரித்தானியர்கள் தங்கள் அன்பிற்குரியவர்களுடன் மாமிச உணவைப் பகிர்ந்துகொள்வதில் பிரச்சினை இருக்காது என்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயம்.

இதற்கிடையில், ஏற்கனவே மீன் பிடித்தல் பிரச்சினையில் பிரான்சுக்கு குட்டு வைத்த ஐரோப்பிய ஒன்றியம், தற்போது சாசேஜ் யுத்தத்திலும் இறங்கிவந்துள்ளதால், அது பிரித்தானியாவுக்கு சாதகமான நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கியுள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது!  

மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US