பக்கத்து வீட்டு பெண்ணின் இதயத்தை வெட்டி உருளைக்கிழங்குடன் சமைத்த கொடூரன்! தொடர்ச்சியாக 3 கொலைகள் செய்து வெறிச்செயல்

Brutal murder Lawrence Paul Anderson Andrea Lynn Blankenship plucked victim's heart cooked and served it to relatives
By Balakumar Feb 24, 2021 03:01 PM GMT
Report

அமெரிக்காவில் சிறையிலிருந்து விடுதலையான கைதி, தனது பக்கத்து வீட்டு பெண்ணின் இதயத்தை வெட்டி சமைத்து, பின்னர் தனது உறவுக்காரரையும் அவரது 4 வயது பேத்தியையும் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Oklahoma மாகாணத்தில் 42 வயதான Lawrence Paul Anderson, கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் போதைபொருள் கடத்தல், பள்ளியில் போதைபொருள் வியாபாரம் செய்தல், கொலை மிரட்டல், சட்டவிரோதமாக துப்பாக்கியை கையாளுதல் என பல வழக்குகளில் பல ஆண்டுகளாக சிறையில் இருந்தார்.

கடந்த ஜனவரி மாதம், தணடனைக் காலம் முடிவதற்கு முன்கூட்டியே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர், Minnesota பகுதியில் உள்ள Chickasha நகரத்தில் தனது உறவுக்காரரான Delsie Pye மற்றும் அவரது கணவன் Leon Pye-யின் வீட்டில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 9-ஆம் திகதி, பக்கத்து வீட்டில் வசித்து வந்த Andrea Lynn Blankenship எனும் 41வயதான பெண்ணை கொடூரமாக கொலை செய்து, அவரது இதயத்தை வெட்டி எடுத்து வீட்டுக்கு வந்துள்ளார்.

பின்னர் அதை உருளைக்கிழங்குடன் சேர்த்து சமைத்து தனது உறவினர்களுக்கு வலுக்கட்டாயமாக சாப்பிட கொடுத்துள்ளார்.

பின்னர், Delsie Pye, Leon Pye மற்றும் அவர்களது வீட்டுக்கு வந்திருந்த Pye-யின் 4 வயது பேத்தியையும் கத்தியால் குத்தியள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே Leon Pye (67) மற்றும் குழந்தை இறந்துவிட்டனர். Delsie Pye இரண்டு கண்களிலும் கத்தியால் குத்தப்பட்டு, உயிருக்கு போராடியுள்ளார்.

பின்னர் வீட்டையே நாசப்படுத்தி கொண்டிருந்த Anderson-ஐ அங்கு வந்த பொலிஸார் அடித்து கைது செய்தனர்.

பின்னர் காயங்களுக்காக சிகிச்சையளிக்க மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தனது மூன்று கொலைகளையும் Anderson ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அவர் மீது வழக்குப்பதிவு செயதல்ல பொலிஸ், Anderson சம்பவம் நடந்தபோது போதை பொருளை பயன்படுத்தியுள்ளாரா என சோதனை செய்யவுள்ளனர்.

அமெரிக்காவில் நடந்துள்ள இப்படிப்பட்ட ஒரு கொடூர சம்பவம் உலகம் முழுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

GalleryGallery
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US