பாபா வங்காவைப்போலவே மகாராணியாரின் மரணத்தை துல்லியமாக கணித்த இளம்பெண்...
எதிர்காலத்தில் நடக்கபோகும் நிகழ்வுகள் குறித்து பாபா வங்கா கணித்துள்ளதைப் போலவே அமெரிக்க இளம்பெண் ஒருவரும் கணிக்கிறார்.
பிரித்தானிய மகாராணியாரின் மரணம் குறித்தும் அந்த இளம்பெண் கணித்திருந்தார்.
பாபா வங்காவைப் போலவே எதிர்காலத்தில் நடப்பதை கணிக்கும் இளம்பெண் ஒருவர், சமீபத்தில் பிரித்தானிய மகாராணியாரின் மரணம் குறித்து கணித்திருந்தார்.
Image: SWNS
19 வயதே ஆகும் Hannah Carroll என்னும் அந்த அமெரிக்க இளம்பெண், 2022இல் என்னென்ன நடக்கும் என கணித்துக்கூறிய விடயங்களில் 10 விடயங்கள் ஏற்கனவே நிறைவேறிவிட்டன.
Hannah, பிரித்தானிய மகாராணியார் இந்த ஆண்டு இறந்துபோய்விடுவார் என்றும் கூறியிருந்தார்.
Image: Wikipedia
பிரியங்கா சோப்ரா முதல், கிம் கார்டேஷியன் வரை, பல பிரபலங்கள் குறித்து Hannah கணித்த விடயங்கள் தொடர்ந்து நிறைவேறிய நிலையில், தற்போது மகாராணியாரின் மரணம் குறித்த அவரது கணிப்பும் உண்மையாகியுள்ளதால் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார் அவர்.
Image: Getty Images