மீண்டும் RCB அணியில் ஏபி டி வில்லியர்ஸ்? அவரே சொன்ன தகவல்

Royal Challengers Bangalore TATA IPL AB de Villiers
By Karthikraja Aug 25, 2025 01:46 PM GMT
Report

மீண்டும் RCB அணியில் இணைவது தொடர்பாக ஏபி டி வில்லியர்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஏபி டி வில்லியர்ஸ்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான ஏபி டி வில்லியர்ஸ், ஐபிஎல் தொடரில் 2011 முதல் 2021 ஆம் ஆண்டு வரை RCB அணிக்காக விளையாடினார். 

மீண்டும் RCB அணியில் ஏபி டி வில்லியர்ஸ்? அவரே சொன்ன தகவல் | Ab De Villiers Hints On Return To Rcb In Ipl 2026

RCB அணிக்காக 157 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 2 சதம் மற்றும் 37 அரைசதம் உட்பட 158.33 ஸ்ட்ரைக்ரேட் உடன் 4,522 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டில் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக டி வில்லியர்ஸ் அறிவித்தார். 

மீண்டும் RCB அணியில் ஏபி டி வில்லியர்ஸ்? அவரே சொன்ன தகவல் | Ab De Villiers Hints On Return To Rcb In Ipl 2026

2025 ஐபிஎல் தொடரில் RCB அணி முதல்முறையாக கோப்பை வென்றதை காண, இறுதிப்போட்டிக்கு நேரில் வருகை தந்திருந்தார். 

100 மீட்டர் சிக்ஸர் அடித்தால் 12 ஓட்டங்கள் வழங்க வேண்டும் - இங்கிலாந்து முன்னாள் வீரர் கோரிக்கை

100 மீட்டர் சிக்ஸர் அடித்தால் 12 ஓட்டங்கள் வழங்க வேண்டும் - இங்கிலாந்து முன்னாள் வீரர் கோரிக்கை

மீண்டும் RCB அணியில் வாய்ப்பு

இந்நிலையில், மீண்டும் RCB அணியில் பயிற்சியாளர் அல்லது ஆலோசகராக இணைவது குறித்து டி வில்லியர்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். 

மீண்டும் RCB அணியில் ஏபி டி வில்லியர்ஸ்? அவரே சொன்ன தகவல் | Ab De Villiers Hints On Return To Rcb In Ipl 2026

இது குறித்து பேசிய அவர், "2026 ஐபிஎல் தொடரில் நான் வேறு ஒரு வேடத்தில் மீண்டும் பங்கு பெறலாம். ஆனால் முழு தொடருக்கும் ஒரு தொழில்முறை வீரராக செயல்படுவது கடினம். அந்த காலம் முடிந்து விட்டது. 

டி20 வரலாற்றில் எந்த ஜாம்பவானும் செய்யாத இமாலய சாதனை! 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்

டி20 வரலாற்றில் எந்த ஜாம்பவானும் செய்யாத இமாலய சாதனை! 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்

ஆனால் என் இதயம் RCB உடன் தான் உள்ளது. எப்போதும் RCB உடன் தான் இருக்கும். அணி நிர்வாகம் எனக்கு ஒரு வாய்ப்பு (பயிற்சியாளர் அல்லது ஆலோசகர்) வழங்க விரும்பினால், எனக்கும் நேரம் சரியாக, தயாராக இருந்தால் அது RCBக்கு தான்" என தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US