இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா: புதிய திட்டத்தை அறிவித்த UAE

India United Arab Emirates Abu Dhabi
By Ragavan Aug 10, 2026 08:58 AM GMT
Report

UAE launches free visa for Indians 2026: இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா திட்டத்தை ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.

அபுதாபி சுற்றுலா துறை, இந்திய சுற்றுலாப் பயணிகளுக்காக சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.

இலவச விசா திட்டம்

2026 ஆகஸ்ட் 1 முதல் அக்டோபர் 31 வரை, அபுதாபியில் குறைந்தது மூன்று இரவுகள் தங்கும் ஹோட்டல் முன்பதிவு மற்றும் இந்தியாவிலிருந்து வருவான விமான டிக்கெட் கொண்ட பயணிகளுக்கு, இலவச UAE நுழைவு விசா வழங்கப்படும்.

Abu-Dhabi-Free-Visa-for-Indians-2026

அபுதாபி கலாச்சாரம் மற்றும் சுற்றுலா துறை (DCT Abu Dhabi) மூலம் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப கட்டத்தில் 20,000 விசாக்கள் வரை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விசா செலவினை முழுமையாக அபுதாபி அரசு ஏற்கிறது.

ஈரான் அருகே 20 போர்க்கப்பல்களை களமிறக்கிய அமெரிக்கா

ஈரான் அருகே 20 போர்க்கப்பல்களை களமிறக்கிய அமெரிக்கா

தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்க முடியாது

இந்திய சுற்றுலாப் பயணிகள், பங்கேற்கும் டிராவல் பார்ட்னர்கள் அல்லது ஓன்லைன் டிராவல் ஏஜென்சிகள் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்க முடியாது.

பங்கேற்கும் டிராவல் நிறுவனங்கள், DCT-இன் நியமிக்கப்பட்ட Destination Management Company (DMC) மூலம் நேரடியாக விசா பெறலாம் அல்லது தங்களது DMC வழியாக செயல்பட்டால், ஒவ்வொரு விசாவுக்கும் 285 திர்ஹாம் வரை அபுதாபி அரசு திருப்பிச் செலுத்தும்.

5,700 ஆண்டுகள் சார்ஜ் இல்லாமல் இயங்கும் வைர அணு பேட்டரி

5,700 ஆண்டுகள் சார்ஜ் இல்லாமல் இயங்கும் வைர அணு பேட்டரி

அப்துல்லா யூசுப், DCT அபுதாபியின் சர்வதேச செயல்பாடுகள் இயக்குநர், “இந்தியா எங்களின் முக்கியமான சர்வதேச சந்தைகளில் ஒன்றாகும். விசா செலவினை ஏற்ற இந்திய சுற்றுலாப் பயணிகள் அபுதாபியை எளிதாகத் தேர்வு செய்ய முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம், அபுதாபியின் கலாச்சாரம், பொழுதுபோக்கு, விருந்தோம்பல் மற்றும் இயற்கை அழகுகளை அனுபவிக்க இந்திய சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US