முழுமையாக நம்பிய இந்திய வம்சாவளி நபர்., லொட்டரியில் விழுந்த பம்பர் பரிசு!

Lottery United Arab Emirates Abu Dhabi Money Indian Origin
By Ragavan Jul 10, 2022 03:38 PM GMT
Report

அபுதாபியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இந்த முறை பம்பர் வெல்வார் என்ற நம்பிக்கையில் லொட்டரி சீட்டு வாங்கிய நிலையில், அவர் நினைத்தது அப்படியே நடந்துவிட்டது.

பிக் டிக்கெட் லக்கி டிராவில் அபுதாபி பிரஜை ஒருவர் இந்திய பண மதிப்பில் ரூ.32 கோடி மதிப்பிலான லொட்டரியை வென்றுள்ளார். முதல் இடத்தைப் பிடித்ததற்காக, அவருக்கு 15 மில்லியன் திர்ஹாம்ஸ் பரிசு வழங்கப்படும், இது இந்திய மதிப்பில் ரூ. 32.26 கோடியாகும் (இலங்கை பண மதிப்பில் ரூ.148 கொடியாகும்).

St Kitts and Nevis-ல் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சஃப்வான் அப்துல்காதர் நஜ்மதின் (Safwan Abdulkader Najmedin) என்பவர் தொடர்ந்து இரண்டு வருடங்களாக அதிர்ஷ்டக் குலுக்கல் சீட்டுகளை வாங்கி வந்துள்ளார். இந்த நிலையில், 011830 என்ற எண்ணில் அவர் கடைசியாக அதிர்ஷ்டக் குலுக்கல்க்கான லொட்டரி சீட்டை வாங்கினார். அதுமட்டுமின்றி, இந்த முறை நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும், முதல் இடம் தனக்கே வரும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.

முழுமையாக நம்பிய இந்திய வம்சாவளி நபர்., லொட்டரியில் விழுந்த பம்பர் பரிசு! | Abu Dhabi Indian Origin Man Win Lottery 32 Crores

இந்த நிலையில், பிக் டிக்கெட்ஸ் பிரதிநிதிகள் அவரைத் தொடர்பு கொண்டபோது, "​​நீங்கள் நம்புங்கள் அல்லது நம்பாதீர்கள், இன்று உங்கள் அழைப்பை எதிர்பார்த்தேன், தொலைபேசி ஒலித்தது, நான் வெற்றி பெற்றேன் என்று எனக்குத் தெரியும்" என்று கூறியுள்ளார்.

அவர் நினைத்தது போல், நம்பியது போல் அவர் முத்லிடத்தைப் பிடித்து 15 மில்லியன் திர்ஹாம்ஸ் வென்றார்.

"நான் மிகவும் சவுகரியமாக உணர்ந்தேன். இந்த பணத்தை எனது மூன்று அழகான குழந்தைகளுக்காக செலவழித்து அவர்களின் எதிர்காலத்திற்காக செலவிடுவேன்" என்று நஜ்மதின் கூறினார்.

முழுமையாக நம்பிய இந்திய வம்சாவளி நபர்., லொட்டரியில் விழுந்த பம்பர் பரிசு! | Abu Dhabi Indian Origin Man Win Lottery 32 Crores

இந்த இந்தியர்களும் லாட்டரியை வென்றனர்

இவர்களைத் தவிர, லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் லாட்டரி வாங்கிய இந்தியக் குடிமக்கள் ஏராளம். இந்திய வம்சாவளி பிரஜையான கோம்ஸ் பிரான்சிஸ் போனிஃபேஸ், 277709 என்ற அதிர்ஷ்டக் குலுக்கல் சீட்டை வாங்கி இரண்டாவது இடத்தைப் பிடித்து 1 மில்லியன் திர்ஹாம்களை வென்றார்.

மேலும், 223246 என்ற டிக்கெட் எண்ணைக் கொண்ட முகமது அஷ்ரஃப் ஒரு லட்சம் திர்ஹாம்களை வென்றார். மற்றொரு இந்தியரான சோனு மேத்யூ 50 ஆயிரம் திர்ஹாம்களை வென்றுள்ளார், அவரது டிக்கெட் எண் 258613.  

19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US