அபுதாபியில் ஏவுகணைத் தாக்குதல்: சிதறல்கள் கீழே விழுந்ததில் இருவர் உயிரிழப்பு

Missile Abu Dhabi Crime
By Thiru Mar 26, 2026 09:10 AM GMT
Report

அபுதாபியில் நடந்த ஏவுகணை தாக்குதலில் இருவர் பலியான சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அபுதாபியில் ஏவுகணை தாக்குதல்

வியாழக்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியை குறிவைத்து ஏவுகணைகள் ஏவப்பட்ட இருந்த நிலையில், அந்நாட்டின் வான் பாதுகாப்புப் படையினர் அச்சுறுத்தலாக வந்த ஏவுகணையை இடைமறித்து நடுவானிலேயே அழித்தனர்.

ஆனால் துரதிஷ்டவசமாக சுட்டு வீழ்த்தப்பட்ட ஏவுகணையின் சிதறல்கள் தரையில் விழுந்ததில் பொதுமக்கள் இரண்டு பேர் வரை கொல்லப்பட்டதாக அந்நாட்டின் ஊடக அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அபுதாபியில் ஏவுகணைத் தாக்குதல்: சிதறல்கள் கீழே விழுந்ததில் இருவர் உயிரிழப்பு | Abu Dhabi Missile Interception 2 Dead

மேலும் இந்த சம்பவத்தில் 3 பேர் வரை காயமடைந்து இருப்பதாகவும், அவர்கள் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏவுகணை சிதறல்கள் தரையில் விழுந்தததில் சம்பந்தப்பட்ட பகுதியில் இருந்த பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

இதனை தொடர்ந்து நாட்டின் மீட்பு படையினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உக்ரைன் சூழ்ந்த 150க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்: உக்ரைன் எடுத்த துணிச்சலான முடிவு

உக்ரைன் சூழ்ந்த 150க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்: உக்ரைன் எடுத்த துணிச்சலான முடிவு

ஏவுகணை சிதறல் விழுந்து உயிரிழந்த பொதுமக்களின் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அதே நேரத்தில் இந்த ஏவுகணைகள் எங்கிருந்து ஏவப்பட்டது என்பது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US