உலகில் 8 நாடுகளில் நள்ளிரவில் நடந்த ஒரே மாதிரியான 900 சம்பவங்கள்! திட்டமிட்டு நடத்திய போராட்டம்

United Kingdom Switzerland Germany
By Ragavan Dec 01, 2022 12:23 PM GMT
Report

உலகில் உள்ள 8 பிரபலமான நாடுகளில் உள்ள பிரதான நகரங்களில் ஒரே இரவில் 900-க்கும் மேற்பட்ட எஸ்யூவி கார்களின் டயர்களில் காற்றை இறக்கிவிட்டு நூதன போராட்டம் நடந்துள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர் குழுவான The Tyre Extinguishers இதனை நிகழ்த்தியுள்ளனர்.

நவம்பர் 28 திங்கட்கிழமை மாலை முதல் மற்றும் நவம்பர் 29 செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை இந்த 8 நாடுகளில் சுமார் 900-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் யூட்டிலிட்டி வாகனங்களின் (SUV) டயர்களை காற்றை இறக்கிவிட்டதாக ஆர்வலர் குழு தெரிவித்துள்ளது.

ஜேர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து பிரித்தானியா, நெதர்லாந்து, அமெரிக்கா, ஸ்வீடன் மற்றும் ஆஸ்திரியா ஆகிய 8 நாடுகளில் உள்ள பல முக்கிய நகரங்களில் ஒரே நாள் இரவில் திட்டமிட்டு இதனை செய்துள்ளனர்.

உலகில் 8 நாடுகளில் நள்ளிரவில் நடந்த ஒரே மாதிரியான 900 சம்பவங்கள்! திட்டமிட்டு நடத்திய போராட்டம் | Activists Deflate Tyres 900 Suv Cars 8 CountriesTwitter @T_Extinguishers

குழுவின் ஆதரவாளர்கள், நெதர்லாந்தில் ஆம்ஸ்டர்டாம் மற்றும் என்ஷெட், பிரான்சில் பாரிஸ் மற்றும் லியோன், ஜேர்மனியில் பெர்லின், பான், எசன், ஹனோவர் மற்றும் சார்ப்ரூக்கன், பிரித்தானியாவில் பிரிஸ்டல், லீட்ஸ், லண்டன் மற்றும் டண்டீ, ஸ்வீடனில் உள்ள மால்மோ, இன்ஸ்ப்ரூக், ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்தில் சூரிச் மற்றும் வின்டர்தூர் மற்றும் அமெரிக்காவில் நியூயார்க் ஆகிய நகரங்களில் உள்ள SUV-களின் டயர்களில் காற்றை இறக்கிவிட்டுள்ளனர்.

இது வரலாற்றில் அதிக கார்பன் வாகனங்களுக்கு எதிரான மிகப்பெரிய ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கை என்றும், இன்னும் இதுபோன்று பல சம்பவங்கள் காத்திருப்பதாகவும் குழு தெரிவித்துள்ளது.

The Tyre Extinguishers குழுவை ஆதரிக்கும் ஆர்வலர்கள், மார்ச் முதல் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நகரங்களில் 10,000 SUV-களுக்கு மேல் இதுபோன்று காற்றை இறக்கிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

SUV கார்கள் பெருமளவில் காலநிலை பேரழிவு மற்றும் கடுமையான காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் என்று அந்தக் குழு நம்புகிறது.  

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US