கோடியில் புரளும் நடிகர் அஜித் - அவரின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Ajith Kumar Shalini BMW Money
By Kirthiga Nov 12, 2024 10:53 AM GMT
Report

61 படங்களுக்கு மேல் நடித்துள்ள இந்திய நடிகர் அஜித் குமாரின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளன.

நடிகர் அஜித் குமார்

அஜித் குமார் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் பணியாற்றுகிறார்.  

இன்றுவரை, அவர் 61 படங்களுக்கு மேல் நடித்துள்ளார், மேலும் நான்கு விஜய் விருதுகள், மூன்று சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள், மூன்று பிலிம்பேர் விருதுகள் தென் மற்றும் மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வென்றுள்ளார்.

கோடியில் புரளும் நடிகர் அஜித் - அவரின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actor Ajith Kumar Net Worth Expensive Assets

அவரது நடிப்பு வாழ்க்கைக்கு கூடுதலாக, அஜித் ஒரு ஸ்போர்ட்ஸ் கார் பந்தய வீரரும் ஆவார் மற்றும் MRF ரேசிங் தொடரில் (2010) பங்கேற்றார்.

சர்வதேச அரங்கிலும், ஃபார்முலா சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் பங்கேற்ற மிகச் சில இந்தியர்களில் இவரும் ஒருவர்.

இந்நிலையில் இவருடை்ய சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோடியில் புரளும் நடிகர் அஜித் - அவரின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actor Ajith Kumar Net Worth Expensive Assets

சொத்து மதிப்பு

நடிகர் அஜித்திற்கு சென்னையில் பல கோடி மதிப்பிலான வீடு இருக்கிறது. இதுதவிர, துபாயிலும் சொந்தமாக சொகுசு வீடு ஒன்றை வைத்துள்ளார்.  

BMW 740 Li Car ரூ. 1.5 கோடி, Land Rover Discovery ரூ. 1.30 கோடி, Ferrari 458 Italia ரூ. 4 கோடி மதிப்புள்ள கார்களை வைத்துள்ளார்.

கோடியில் புரளும் நடிகர் அஜித் - அவரின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actor Ajith Kumar Net Worth Expensive Assets

மேலும் BMW R 1250 GS Adventure ரூ. 22 லட்சம் மதிப்புள்ள பைக்கை சுற்று பயணம் மேற்கொள்ள பயன்படுத்தி வருகிறதாகவும் கூறப்படுகிறது.  

இது மாத்திரமன்றி, நடிகர் அஜித் தொழிலையும் நிர்வகித்து வருகிறார். பல முதலீடுகள் மூலம் சம்பாதித்து வருகிறார்.

மேலும் இவரின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 400 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.   

கோடியில் புரளும் நடிகர் அஜித் - அவரின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actor Ajith Kumar Net Worth Expensive Assets

You May Like This Video


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Rosny-sous-Bois, France

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US