நகைச்சுவை நடிகர் போண்டா மணி மரணம்
பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
தமிழில் 1991ஆம் ஆண்டு வெளியான பவுனு பவுனுதான் படத்தின் மூலம் போண்டா மணி (60).
கிட்டத்தட்ட 100 படங்களில் நடித்துள்ள இவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் தனது வீட்டில் போண்டா மணி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |