நேற்று முன்தினம் ஒன்றாக சிரித்து..இன்று அவரது மறைவுச் செய்தி: பாக்யராஜ் குறித்து நடிகர் சிரஞ்சீவி

Bhagyaraj Chiranjeevi Actors
By Sivaraj Jun 27, 2026 12:47 PM GMT
Report

நடிகர், இயக்குநர் பாக்யராஜின் மறைவிற்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் பாக்யராஜ் மறைவு

கோவாவில் நடந்த சுந்தர்.சி, குஷ்பூ மகளின் திருமண விழாவில் கலந்து கொண்ட நடிகர் பாக்யராஜ் இன்று உயிரிழந்தது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

K.Bhagyaraj 

இந்திய அளவில் திரைக்கதை மன்னர் பாக்யராஜ்: முக்கிய தகவல்கள்

இந்திய அளவில் திரைக்கதை மன்னர் பாக்யராஜ்: முக்கிய தகவல்கள்

நடிகர்கள், பிரபலங்கள் என பலரும் பாக்யராஜின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியும் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார். 

சிரஞ்சீவி இரங்கல்

அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு ஆழ்ந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்துள்ளேன். நேற்று முன்தினம், கோவாவில் குஷ்பூ வீட்டு திருமணத்தில் நாங்கள் ஒன்றாக சிரித்து, நகைச்சுவைகளை பகிர்ந்து, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தோம்.

பாக்யராஜ் அவர்கள் வாழ்வும், மகிழ்ச்சியும் நிறைந்தவராக இருந்தார். இன்று காலை அவரது மறைவுச் செய்தியைக் கேட்டது நம்ப முடியாததாக இருக்கிறது.

ஒரு சிறந்த திரைப்பட இயக்குநர், மிகச்சிறந்த திரைக்கதை எழுத்தாளர் மற்றும் அருமையான நடிகர், இந்தியத் திரையுலகிற்கு அவரது பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். பூர்ணிமா ஜி, சாந்தனு மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பைத் தாங்கிக்கொள்ள இறைவன் அவர்களுக்கு வலிமையைத் தரட்டும். என் அன்பு நண்பனே, அமைதியாக இளைப்பாறு. உன்னை நாங்க மிகவும் இழப்போம்" என்று உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.    

 

Chiranjeevi

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US