இந்திய அளவில் திரைக்கதை மன்னர் பாக்யராஜ்: முக்கிய தகவல்கள்

Bhagyaraj Actors Death
By Sivaraj Jun 27, 2026 07:43 AM GMT
Report

மாரடைப்பால் காலமான பிரபல நடிகர், இயக்குநர் பாக்யராஜ் முக்கிய தகவல்களை இங்கே பார்ப்போம்.

திரையுலகப் பயணம்

கோயம்புத்தூரை பூர்வீகமாகக் கொண்ட பாக்யராஜ் சென்னைக்கு வந்து இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். 

K.Bhagyaraj 

நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் காலமானார்

நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் காலமானார்

அவர் இயக்கிய படங்களில் உதவி இயக்குநராக மட்டும் இன்றி, வசன கர்த்தாவாகவும் பணியாற்றிய பாக்யராஜ், தனது குருவின் இயக்கத்தில் 1979யில் வெளியான 'புதிய வார்ப்புகள்' திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். மேலும், அப்படத்தில் திரைக்கதையிலும் தனது பங்களிப்பை பாக்யராஜ் அளித்தார்.

அதே ஆண்டில் 'சுவரில்லாத சித்திரங்கள்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக பிரவேசமும் எடுத்தார். அதன் பின்னர் தனது மிரட்டலான திரைக்கதையின் மூலம் வெற்றிப்படங்களை கொடுக்க ஆரம்பித்தார். 

K.Bhagyaraj

பாக்யராஜின் திரைக்கதை யுக்தி அவருக்கு 'திரைக்கதை மன்னன்' என்ற பட்டத்தை இந்திய அளவில் பெற்றுத் தந்தது. அதற்கு உதாரணமாக கூற வேண்டுமென்றால், கமல் ஹாசன் நடிப்பில் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான 'ஒரு கைதியின் டைரி' திரைப்படம் தான்.

அப்படத்தில் பாக்யராஜின் கதையும், அவர் அமைத்த திரைக்கதையும் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை வெகுவாக ஈர்த்தது. அதன் விளைவாக அப்படத்தின் ரீமேக்கான ஆக்ரி ராஸ்தா'வை இயக்கும் வாய்ப்பு பாக்யராஜுக்கு கிடைக்க, மிகப்பெரிய வெற்றிப் படமாக அதனைக் கொடுத்தார். 

Amitabh Bachchan



வெற்றி இரகசியம்

பெரும்பாலும் குடும்பக் கதைகளை கையாண்ட இயக்குநர் பாக்யராஜ், கணவன்-மனைவி இடையேயான உறவு சிக்கல், கிராமத்து எதார்த்த வாழ்க்கையை காட்டும்போதும் நகைச்சுவை பாணியில், தனது புத்திசாலித்தனத்தை திரைக்கதையில் அமைப்பார். அவரது புதிய பாணி தனித்துவமாக அமைந்ததாகும்.

மௌன கீதங்கள், அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு போன்ற படங்களை அதற்கு உதாரணமாக கூறலாம். 

K.Bhagyaraj 

ஒரு நடிகராகவும் மக்களை கவர்ந்த பாக்யராஜ் வார இதழான 'பாக்யா' என்ற ஊடகத்தில் வாசகர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்ய பதில்களை வழங்கி வந்தார்.

'சர்கார்' படத்தின் கதை பிரச்சனை

சில படங்களுக்கு இசையமைத்த பாக்யராஜ், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தும் தனது இருப்பினை திரையுலகில் காட்டிக்கொண்டே இருந்தார். 

K.Bhagyaraj 

மேலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்காற்றிய பாக்யராஜ், திரைத்துறையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதவி வகித்தார்.

2018யில், இன்றைய முதல்வர் விஜய்யின் 'சர்கார்' படத்தின் கதை பிரச்சனையை இயக்குநர் பாக்யராஜ் தீர்த்து வைத்தது குறிப்பிடத்தக்கது.    

K.Bhagyaraj/Vijay

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US