தலை சுற்றவைக்கும் நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு.., இத்தனை கோடிகளா?

Dhanush Net worth
By Yashini Jul 28, 2024 06:51 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் தனுஷ்.

50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகர் தனுஷ் ஃபிலிம் பேர் விருகள், தேசிய விருது என ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.

நடிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

கோடிகளில் சொத்து.., ஒரு படத்திற்கு நடிகர் சூரி வாங்கும் சம்பளம்: எவ்வளவு தெரியுமா?

கோடிகளில் சொத்து.., ஒரு படத்திற்கு நடிகர் சூரி வாங்கும் சம்பளம்: எவ்வளவு தெரியுமா?

அண்ணன் செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை உள்ளிட்ட படங்கள் பெரிய அடையாளத்தை கொடுத்தது.

தலை சுற்றவைக்கும் நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு.., இத்தனை கோடிகளா? | Actor Dhanush Total Net Worth And Salary  

தற்போது நடிகர் தனுஷ் கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் வரை நடித்து வருகிறார்.

ஹாலிவுட்டில் 2022ஆம் ஆண்டு The Gray Man என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் சொத்து மதிப்பு.., இத்தனை கோடிகளா?

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் சொத்து மதிப்பு.., இத்தனை கோடிகளா?

நடிப்பு, தயாரிப்பு, இயக்கம், பாடலாசிரியர், பாடகர் என பல திறமைகளை கொண்ட தனுஷ், தற்போது ராயன் படத்தை எழுதி, இயக்கி நடித்துள்ளார்.

தனுஷின் 50 ஆவது படமான ராயன் கடந்த வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

தலை சுற்றவைக்கும் நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு.., இத்தனை கோடிகளா? | Actor Dhanush Total Net Worth And Salary  

இந்நிலையில், நடிகர் தனுஷின் முழு சொத்து விவரம் குறித்து பார்க்கலாம்.

திநகரில் வாடகை வீட்டில் வசித்து வந்த தனுஷ் தற்போது போயஸ் கார்டனில் சுமார் 25 கோடி மதிப்பில் பிரம்மாண்டமான பங்களா ஒன்றை கட்டி உள்ளார்.

தலை சுற்றவைக்கும் நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு.., இத்தனை கோடிகளா? | Actor Dhanush Total Net Worth And Salary    

கார் பிரியரான தனுஷ், Jaguar XE, Sedan, Audi A8, Ford Mustang உள்ளிட்ட கார்களை வைத்துள்ளாராம்.

அது மட்டுமன்றி இவர் ரியல் எஸ்டேட்டிலும் முதலீடுசெய்துள்ளார் அதன் மூலமாகவும் வருமானம் வந்து கொண்டு இருக்கிறது.

ரூ. 500 கோடி சொத்து.., தென்னிந்தியாவின் பணக்கார காமெடி நடிகர்: யார் தெரியுமா?

ரூ. 500 கோடி சொத்து.., தென்னிந்தியாவின் பணக்கார காமெடி நடிகர்: யார் தெரியுமா?

தனுஷ் ஒரு படத்திற்கு 40 முதல் 50 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில், நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு சுமார் ரூ.230 கோடி இருக்கலாம் என கூறப்படுகிறது.       

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Holland, Netherlands

12 Jul, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Scarborough, Canada

14 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கோண்டாவில் கிழக்கு

16 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, பரிஸ், France

15 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
நன்றி நவிலல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, கொழும்பு

12 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US