ரூ. 500 கோடி சொத்து.., தென்னிந்தியாவின் பணக்கார காமெடி நடிகர்: யார் தெரியுமா?

Net worth
By Yashini Jul 17, 2024 07:47 AM GMT
Report

தெலுங்கு சினிமாவில் இவர் இல்லாத படங்களே இல்லை என்னுமளவிற்கு அதிக படங்களில் நடித்து வருபவர் பிரம்மானந்தம்.

தெலுங்கு தவிர தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார்.

தமிழியில் கில்லி, மொழி, பயணம், லிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் இதுவரை 1000 படங்களில் நடித்திருக்கிறார்.

ரூ. 500 கோடி சொத்து.., தென்னிந்தியாவின் பணக்கார காமெடி நடிகர்: யார் தெரியுமா? | Richest Comedy Actor In South Indian Cinema    

ரூ.2 கோடிக்கு மேல் மாதச் சம்பளம் வாங்கும் இவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.500 கோடி என்று கூறப்படுகின்றது.

இது தவிர, பிரம்மானந்தம் ஒரு கருப்பு பிரீமியம் Mercedes-Benz, Audi R8 மற்றும் Audi Q7 ஆகியவற்றின் உரிமையாளராகவும் இருக்கின்றார்.

ரூ. 3000 கோடி சொத்து.., தென்னிந்தியாவின் பணக்கார நடிகர்: யார் தெரியுமா?

ரூ. 3000 கோடி சொத்து.., தென்னிந்தியாவின் பணக்கார நடிகர்: யார் தெரியுமா?


அதுமட்டுமின்றி, இவர் கோடிக்கணக்கான மதிப்புள்ள விவசாய நிலத்துக்கு சொந்தக்காரர் ஆவர்.

பிரம்மானந்தம் ஹைதராபாத்தில் உள்ள பிரத்யேக ஜூப்ளி ஹில்ஸில் ஒரு பங்களாவை வைத்திருக்கிறார்.

ரூ. 500 கோடி சொத்து.., தென்னிந்தியாவின் பணக்கார காமெடி நடிகர்: யார் தெரியுமா? | Richest Comedy Actor In South Indian Cinema

35 ஆண்டு சினிமா வாழ்க்கையில் அவர் ஆறு மாநில நந்தி விருதுகள், ஒரு பிலிம்பேர் விருது சவுத் மற்றும் ஆறு சினிமா விருதுகளை வென்றுள்ளார்.

சமீபத்தில் வெளியான கல்கி 2898 ஏடி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் பிரம்மானந்த நடித்திருந்தார்.

இதற்காக மட்டும் அவர் ரூ. 2 கோடி வரை சம்பளம் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.         

You May Like This Video


  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Oslo, Norway, Tours, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Bützberg, Switzerland

24 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, Bobigny, France

12 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Markham, Canada

10 Aug, 2021
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், London, United Kingdom, குப்பிளான்

10 Aug, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

01 Aug, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, கொழும்பு, Auckland, New Zealand

10 Aug, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி கல்வயல்

11 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

02 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US