தமிழில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட கமல்ஹாசன்
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்கள் அவையின் உறுப்பினராக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
தமிழில் பதவிப்பிரமாணம்...
VIDEO | Parliament Monsoon Session: Makkal Needhi Maiam (MNM) founder and actor-turned-politician Kamal Haasan (@ikamalhaasan) takes oath as Rajya Sabha Member.#ParliamentMonsoonSession
— Press Trust of India (@PTI_News) July 25, 2025
(Source: Third Party)
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/5dYyPkFMb4
ராஜ்யசபாவில் கமல்ஹாசன் பெயர் அறிவிக்கப்பட்டதுமே உற்சாகக் குரல் எழுந்தது.
அத்துடன், அவர் தமிழில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள, அதை ஆமோதிக்கும் வகையில் அவரது சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேஜைகளைத் தட்டி ஆரவாரம் செய்யும் காட்சிகளை இங்கு காணலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |