நடிகர் பிரேம்ஜியின் திருமண வரவேற்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

Premji Amaren Marriage
By Sivaraj Jun 08, 2024 06:28 PM GMT
Report

தமிழ் நடிகர் பிரேம்ஜியின் திருமண வரவேற்பு புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

தமிழில் சென்னை 600028 முதல் கஸ்டடி வரை வெங்கட்பிரபு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் அவரது சகோதரர் பிரேம்ஜி.

நடிப்பு மட்டுமின்றி சில படங்களுக்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார். 45 வயதாகும் பிரேம்ஜிக்கு சமீபத்தில் திருமணத்திற்கு பெண் பார்த்ததாக செய்தி வெளியானது. 

Premji Marriage reception

இந்த நிலையில் பிரேம்ஜி - இந்து ஜோடிக்கு திருமண வரவேற்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் இருவரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டதாக தெரிய வந்துள்ளது. 

45 வயதில் திருமணம் செய்யும் பிரேம்ஜி - யார் அந்த மணப்பெண்?

45 வயதில் திருமணம் செய்யும் பிரேம்ஜி - யார் அந்த மணப்பெண்?

இதனைத் தொடர்ந்து நாளை திருத்தணி கோயிலில் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது. பிரேம்ஜியின் திருமண வரவேற்பு புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது. ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.   

Premji Marriage reception

Premji Marriage reception

Premji Marriage reception

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US