45 வயதில் திருமணம் செய்யும் பிரேம்ஜி - யார் அந்த மணப்பெண்?

Premji Amaren Yuvan Shankar Raja Wedding Venkat Prabhu
By Kirthiga May 31, 2024 04:39 AM GMT
Report

நகைச்சுவை நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பல துறையில் அசத்தி வரும் பிரேம்ஜி விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.

45 வயதில் திருமணம் செய்யும் பிரேம்ஜி

கையில் உள்ள கொழுப்பை ஒரே வாரத்தில் குறைப்பது எப்படி?

கையில் உள்ள கொழுப்பை ஒரே வாரத்தில் குறைப்பது எப்படி?

பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன், இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரும், மூத்த இயக்குனர்-இசையமைப்பாளருமான கங்கை அமரனின் மகனும் ஆவார்.

40 வயதைத் தாண்டியிருந்தாலும், அவர் திருமணமாகாமலே இவ்வளவு நாட்களும் இருந்தார்.

45 வயதில் திருமணம் செய்யும் பிரேம்ஜி - யார் அந்த மணப்பெண்? | Premgi To Get Married Wedding Invitation Viral

சமீபத்திய ஆண்டுகளாக அவருக்கு பொருத்தமான ஒரு பெண்ணை குடும்பத்தின் தேடி வந்தனர்.

அதையடுத்து தான் திருமணம் செய்து கொள்வதாக ஜனவரி 1, 2024 அன்று சமூக ஊடகங்களில் பிரேம்ஜி தெரிவித்திருந்தார்.

நிலா போன்ற முகத்திற்கு வீட்டிலேயே செய்யலாம் நெய் + மஞ்சள் சேர்த்த Cream; எப்படி தெரியுமா?

நிலா போன்ற முகத்திற்கு வீட்டிலேயே செய்யலாம் நெய் + மஞ்சள் சேர்த்த Cream; எப்படி தெரியுமா?

தற்போது அவருடைய திருமண அழைப்பிதழ் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அவருக்கு மனைவியாகப் போகும் அப்பெணின் பெயர் இந்து என்றும் அவர் சேலத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

45 வயதில் திருமணம் செய்யும் பிரேம்ஜி - யார் அந்த மணப்பெண்? | Premgi To Get Married Wedding Invitation Viral

இந்த ஜோடியின் திருமணம் ஜூன் 9ஆம் திகதி திருத்தணி முருகன் கோவிலில் காலை 9 மணி முதல் 10.30 மணி வரையில் நடைபெற உள்ளது.

இந்தியாவிலேயே அதிக அசைவ உணவு உண்ணும் மக்கள் வாழும் பகுதி எது தெரியுமா?

இந்தியாவிலேயே அதிக அசைவ உணவு உண்ணும் மக்கள் வாழும் பகுதி எது தெரியுமா?

மேலும் அவரது திருமணத்திற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

45 வயதில் திருமணம் செய்யும் பிரேம்ஜி - யார் அந்த மணப்பெண்? | Premgi To Get Married Wedding Invitation Viral

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US