மாளிகையை போன்று லண்டனில் வீடு கட்டிய நடிகர் ஷாருக்கான் - அதன் மொத்த செலவு எவ்வளவு இருக்கும்?

London United Kingdom Shah Rukh Khan
By Kirthiga Jun 29, 2024 05:21 AM GMT
Report

உலகின் மிகப்பெரிய மற்றும் பணக்கார திரைப்பட நடிகர்களில் ஒருவரான நடிகர் ஷாருக்கானின் லண்டன் வீட்டின் மதிப்ப தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் ஷாருக்கான்

உலகின் மிகப்பெரிய மற்றும் பணக்கார திரைப்பட நடிகர்களில் ஒருவராக இன்று வரையில் இருந்து வருகிறார் நடிகர் ஷாருக்கான்.

இவர் நடிப்பில் மட்டுமன்றி IPL தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியையும் சொந்தமாக வைத்துள்ளார்.

மாளிகையை போன்று லண்டனில் வீடு கட்டிய நடிகர் ஷாருக்கான் - அதன் மொத்த செலவு எவ்வளவு இருக்கும்? | Actor Shah Rukh Khan London Luxury House Price

அவருக்கு இந்திய அரசாங்கத்தால் பத்மஸ்ரீ விருதும், பிரான்ஸ் அரசாங்கத்தால் ஆர்டர் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் லெட்டர்ஸ் மற்றும் லீஜியன் ஆஃப் ஹானர் விருதும் வழங்கப்பட்டுள்ளன.

பிரபலங்களுக்குச் சொந்தமான சொகுசு வீடுகள் மற்றும் அவர்களின் செழுமையான வாழ்க்கையும் அவ்வப்போது பிரபலமாகும்.

மாளிகையை போன்று லண்டனில் வீடு கட்டிய நடிகர் ஷாருக்கான் - அதன் மொத்த செலவு எவ்வளவு இருக்கும்? | Actor Shah Rukh Khan London Luxury House Price

அந்தவகையில் தற்போது அவர் லண்டனில் கட்டியுள்ள ஆடம்பர வீட்டின் வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துளள்ளது. 

லண்டனில் வீடு கட்டிய ஷாருக்கான்

பிரிட்டிஷ் தலைநகரின் மையத்தில் குறித்த வீட்டை கட்டியுள்ளார். இதன் விலை சுமார் 20 மில்லியன் பவுண்டுகள் (கிட்டத்தட்ட இந்திய மதிப்புப்படி 212 கோடி ரூபாய்) ஆகும்.

இறுதி போட்டியில் மழை பெய்தால் வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றும் அணி எது தெரியுமா?

இறுதி போட்டியில் மழை பெய்தால் வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றும் அணி எது தெரியுமா?

பாலிவுட் நடிகர் வெளிநாட்டில் சொந்தமாக வீடு வாங்குவதற்காக செலவிடப்பட்ட அதிகபட்ச தொகையாகவும் கூறப்படுகிறது.

வீட்டில் வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டதை தொர்ந்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்தியாவில் உள்ள ‘மன்னத்’ வீடு தற்போது 200 கோடி ரூபாய் மதிப்பில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

மாளிகையை போன்று லண்டனில் வீடு கட்டிய நடிகர் ஷாருக்கான் - அதன் மொத்த செலவு எவ்வளவு இருக்கும்? | Actor Shah Rukh Khan London Luxury House Price

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US