நடிகை சாய் பல்லவியின் 10 வருட காதல் கதை: காதலன் யார் தெரியுமா?

Sai Pallavi
By Yashini Jul 10, 2024 07:49 AM GMT
Report

தமிழ், தெலுங்கு, கேரளா ஆகிய மொழிகளில் நடித்து மிகவும் திறமையான கதாநாயகியாக அங்கீகரிக்கப்பட்டார் சாய் பல்லவி.

நடிகை சாய் பல்லவி வித்யாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அனைத்து படங்களிலும் தனது நடிப்பால் ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.

மருத்துவப் பட்டம் பெற்ற சாய் பல்லவி, தனது நடனத்தாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

நடிகை சாய் பல்லவியின் 10 வருட காதல் கதை: காதலன் யார் தெரியுமா? | Actres Saipallavi Opens Up About Her 10 Years Love

தற்போது பாலிவுட் திரையுலகில் நுழைந்து ரன்பீர் கபூர் ராமராக நடிக்கும் ராமாயணத்தில் சீதையாக சாய் பல்லவி நடித்து வருகிறார்.

நடிகை சாய்பல்லவி, மகாபாரதம் குறித்து சமீபத்தில் கூறிய கருத்துகள் வைரலாகி வருகின்றன. 

ரூ. 3000 கோடி சொத்து.., தென்னிந்தியாவின் பணக்கார நடிகர்: யார் தெரியுமா?

ரூ. 3000 கோடி சொத்து.., தென்னிந்தியாவின் பணக்கார நடிகர்: யார் தெரியுமா?

"மகாபாரதம் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அர்ஜுனனின் மகன் அபிமன்யுவை எனக்கு மிகவும் பிடிக்கும்.

நடிகை சாய் பல்லவியின் 10 வருட காதல் கதை: காதலன் யார் தெரியுமா? | Actres Saipallavi Opens Up About Her 10 Years Love    

கடந்த 10 வருடங்களாக அபிமன்யுவைப் பற்றி நிறைய படித்து அறிந்துள்ளேன். அவரை கடந்த 10 வருடங்களாக காதலித்து வருகிறேன்" என சாய் பல்லவி கூறியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், பாலிவுட்டின் நட்சத்திர ஹீரோவான அமீர்கானின் மகன் ஜுனைத் கானுடனும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     



மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US