பெயரை மாற்றிய நடிகை ஆலியா பட்.., புது பெயர் என்ன தெரியுமா?

Alia Bhatt Ranbir Kapoor
By Yashini Sep 18, 2024 11:00 AM GMT
Report

பாலிவுட் உலகின் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஆலியா பட்.

இந்தி திரைப்பட நடிகையான ஆலியா பட் "Student of the year" என்ற திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

பாலிவுட்டின் சிறந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வந்த மகேஷ் பட்டின் மகள் தான் ஆலியா பட்.

பெயரை மாற்றிய நடிகை ஆலியா பட்.., புது பெயர் என்ன தெரியுமா? | Actress Alia Bhatt Has Changed Her Name

திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி, பிரபல ஆடை நிறுவனத்தின் உரிமையாளராகவும் இருக்கிறார் ஆலியா.

பிரபல தொகுப்பாளினி பிரியங்காவின் அசரவைக்கும் சொத்து மதிப்பு.., அவரின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு?

பிரபல தொகுப்பாளினி பிரியங்காவின் அசரவைக்கும் சொத்து மதிப்பு.., அவரின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு?

ஆலியா மற்றும் ரன்வீர் கபூர் காதலித்து கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் தற்போது இவர்களுக்கு அழகான பெண் குழந்தை உள்ளது.

பெயரை மாற்றிய நடிகை ஆலியா பட்.., புது பெயர் என்ன தெரியுமா? | Actress Alia Bhatt Has Changed Her Name

இந்த நிலையில், நடிகை ஆலியா பட் தனது பெயரை மாற்றியுள்ள செய்தி மிகவும் வைரலாகி வருகிறது.

அசுர வேகத்தில் முடி வளர இந்த ஒரு இலையின் எண்ணெய் போதும்: எப்படி தயாரிப்பது?

அசுர வேகத்தில் முடி வளர இந்த ஒரு இலையின் எண்ணெய் போதும்: எப்படி தயாரிப்பது?

இத்தனை ஆண்டுகளாக ஆலியா பட் என்றிருந்த தனது பெயரை தற்போது அவர் மாற்றியுள்ளார்.

அவர் கூறுகையில், தனது பெயரை "ஆலியா பட் கபூர்" என்று அதிகாரப்பூர்வமாக மாற்றிவிட்டதாக அறிவித்தார்.         

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

   

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US