ரொனால்டோவை தொட்டு தொட்டு உறவாடிய நடிகை: ரசிகர்கள் குற்றச்சாட்டு

Cristiano Ronaldo Singapore Viral Photos Actress
By Ragavan Jun 13, 2023 07:56 PM GMT
Report

கிறிஸ்டியானோ ரொனால்டோவை அடிக்கடி தொட்டு தொட்டு பேசிய நடிகை மீது ரசிகர்கள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

ரொனால்டோவை கண்டபடி தொட்ட நடிகை மீது விமர்சனம்

கால்பந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ வின் தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் சென்றிருந்தபோது அவரது அந்தரங்க உடல் பாகங்களை தொட்டதாக நடிகை ஒருவரை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்துவருகின்றனர்.

சிங்கப்பூர் நடிகை வோங் லீ லின் (Wong Li Lin) மீது தான் ரசிகர்கள் இப்படியொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

ரொனால்டோவை தொட்டு தொட்டு உறவாடிய நடிகை: ரசிகர்கள் குற்றச்சாட்டு | Actress Gropes Cristiano Ronaldo Viral Photos

ரொனால்டோ சிங்கப்பூருக்கு சென்றபோது, நடிகை ​​லி லின் பலமுறை அவரது கைகளைப் பிடித்துக்கொண்டும், அவரை அடிக்கடி கைகளில் இடுப்பில் தொட்டு தொட்டு பேசியுள்ளார்.

ரொனால்டோவும் அவரும் இருக்கும் பல புகைப்படங்கள் வெளியான நிலையில்,ஒரு புகைப்படத்தில் நடிகை ரொனால்டோவின் தொடையில் கை வைத்திருப்பது போல் தெரிகிறது.

ரொனால்டோவை தொட்டு தொட்டு உறவாடிய நடிகை: ரசிகர்கள் குற்றச்சாட்டு | Actress Gropes Cristiano Ronaldo Viral Photos

இதனைப் பார்த்த நெட்டிசன்கள், வோங் லீ லின் வீடியோ எடுப்பதுபோல் ரொனால்டோவை கண்டகண்ட இடங்களில் தடவியதாக விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு Wong Li Lin சொன்ன பதில்

இந்த சம்பவம் குறித்து நடிகையிடம் கேட்டபோது, ​​"அவர் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்பதால் நான் அவரை நிகழ்விற்கு வழிநடத்திஅழைத்துச் சென்றேன். நான் அவரது கையைப் பிடித்தேன். நான் அவரது மற்ற பாகங்களை எப்போது தொட்டேன்?" என்று கூறியுள்ளார்.

ரொனால்டோவை தொட்டு தொட்டு உறவாடிய நடிகை: ரசிகர்கள் குற்றச்சாட்டு | Actress Gropes Cristiano Ronaldo Viral Photos

மேலும், "ரொனால்டோ ஒரு கால்பந்து ஜாம்பவான். எல்லோரும் அவரை நேசிக்கிறார்கள், அவருடன் பழக விரும்புகிறார்கள். நானும் அப்படித்தான் செய்தேன், அவ்வளவுதான். செய்திகளை அனுப்பிய பெரும்பாலான நெட்டிசன்கள் அவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் இன்னும் அதிகமாகச் செய்வார்கள் என்று நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

வோங் லி லின் யார்?

Wong Li Lin ஒரு சிங்கப்பூர் நடிகை ஆவார், அவர் இப்போது Mint Media-வில் தலைமை நிர்வாகியாக உள்ளார். மிண்ட் மீடியா ரொனால்டோவின் நெருங்கிய நண்பரான பீட்டர் லிம் என்பவருக்கு சொந்தமானது மற்றும் ரொனால்டோவின் பட உரிமைகளை நிர்வகிக்கிறது.

ரொனால்டோவை தொட்டு தொட்டு உறவாடிய நடிகை: ரசிகர்கள் குற்றச்சாட்டு | Actress Gropes Cristiano Ronaldo Viral PhotosIMDb/Getty

பீட்டர் லிம் மூலம் நிதியளிக்கப்பட்ட இரண்டு இளைஞர் உதவித்தொகை திட்டங்களுக்கு ஆதரவளிக்க ரொனால்டோ சிங்கப்பூருக்கு விஜயம் செய்தார். நிகழ்வின் ஒரு பகுதியாக, ரொனால்டோ இரண்டு சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் இரண்டு சிறுவர்களுக்கு எதிராக Padel விளையாட்டையும் விளையாடினார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US