4 ஆண்டு Datingக்கு பின் காதலரை மணந்த பிரபல அமெரிக்க நடிகை

United States of America Marriage Hollywood Actress
By Sivaraj Sep 05, 2023 02:21 AM GMT
Report

பிரபல அமெரிக்க நடிகையான ஜோயி கிங், தனது நீண்ட நாள் காதலரான ஸ்டீவன் பியட்-ஐ திருமணம் செய்துகொண்டார்.

ஜோயி கிங்

தி டார்க் நைட் ரைஸஸ், கான்ஜூரிங், தி கிஸ்ஸிங் பூத் சீரீஸ், புல்லட் ட்ரெயின் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஜோயி கிங் (24). 

ஜோயி கிங்-ஸ்டீவன் பியாட்/Joey King-Steven Piet Jacopo Raule

இவரும் Uncle John படத்தின் இயக்குநர் ஸ்டீவன் பியட்டும் நான்கு ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்தனர். 2021ஆம் ஆண்டு புல்லட் ட்ரெயின் பிரீமியர் சிவப்பு கம்பளத்தின் மீது இந்த ஜோடி முதல் முறையாக பொதுவெளியில் தோன்றியது.

அதனைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஸ்டீவன் - ஜோயி நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். 

ஜோயி கிங்-ஸ்டீவன் பியாட்/Joey King-Steven Piet Getty | Axelle / Bauer-Griffin

திருமணத்தில் இணைந்த ஜோடி

இந்த நிலையில் காதல் ஜோடி ஸ்பெயினில் உள்ள மல்லோர்கவில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். நட்சத்திர ஜோடிக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன், ஜோயி கிங் தன்னையும் பியட்டையும் இணைத்து போர்த்துக்கலில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார். 

ஜோயி கிங்-ஸ்டீவன் பியாட்/Joey King-Steven Piet Instagram/Joey King

தங்கள் அழகான காதல் அனுபவத்தை பகிர்ந்த ஜோயி கிங், ''காதல் குளிர்ச்சியானது! காதல் மகத்தானது! காதல் என்பது the Fonte dos Amores முன் முத்தமிடுவதும், பல Caipirinhasகளை ஒன்றாக வைத்திருப்பதும் ஆகும்'' என குறிப்பிட்டார்.

ஜோயி கிங்-ஸ்டீவன் பியாட்/Joey King-Steven Piet 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US