தன்னை காதலிக்க வலியுறுத்தினார்- சனல்குமார் சசிதரன் மீது நடிகை மஞ்சுவாரியர் புகார்
சமீபத்தில் மலையாள இயக்குனர் சனல்குமார் சசிதரன் என்பவர் தனது சமூக வலைதளத்தில் மஞ்சுவாரியரை காணவில்லை என்றும், அவர் சிலரது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கருத்து பதிவிட்டது சர்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து மஞ்சு வாரியர் எங்கே? என்ற கேள்வியும் எழுந்தநிலையில் தற்போது நடிகை மஞ்சுவாரியர் கொச்சி பொலிஸ் கமிஷனரை சந்தித்து அதில் டைரக்டர் சனல்குமார் சசிதரன், தன்மீது அவதூறு பரப்பி வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதன்பேரில் நேற்று எர்ணாகுளம் பொலிசார் இயக்குனர் சனல்குமார் சசிதரனை கைது செய்துள்ளனர்.
மேலும் அந்த புகாரில் அவர் கூறியுள்ளதாவது,
சனல்குமார் சசிதரன் இயக்கிய ‘கயட்டம்’ படத்தின் படபிடிப்பின் போதே அவர் என்னை காதலிப்பதாக கூறினார். அதனை நான் ஏற்க மறுத்த பிறகும் அவர் என்னை காதலிப்பதாக கூறி தொலைப்பேசியில் பேசினார். அதனையும் நான் கண்டித்தேன்.
அதன்பின்பும் அவர் விடாமல் தன்னை காதலிக்க வலியுறுத்தி சமூக வலைதளங்களில் மூலம் கருத்து பதிவிட்டு வந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே நான் அவரது பதிவுகளை கண்டு கொள்ளாமல் இருந்தேன்.
அதன்பிறகும் அவர் என்னை தொந்தரவு செய்வதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.
தற்போது இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தாகும்.
நடிகை மஞ்சு உயிருக்கு ஆபத்து! அவரை தொடர்பு கொள்ளமுடியவில்லை... பிரபல இயக்குனர் பரபரப்பு தகவல் |

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திருமதி யோகரட்ணம் தில்லைநாதர் மூர்த்தி
Ipoh, Malaysia, London, United Kingdom, சென்னை, India, கொழும்பு
09 May, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022